LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குருமா (Kurma)

தால் மக்கானி (dal makhani)

தேவையானவை:

கறுப்பு உளுந்து- 1கப்
பெரிய வெங்காயம்-1
தக்காளி-3
இஞ்சி விழுது -2 டீஸ்பூன்
பூண்டு விழுது-2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் -2 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
வெண்ணெய் – 3டேபிள் ஸ்பூன்
பட்டை – 1 துண்டு
சீரகம் –1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:


  1. உளுந்தை கழுவி ஊற வைக்க வேண்டும். ஊறிய தண்ணீருடன் சேர்த்து, உளுந்தை குக்கரில் வைத்து, மூன்று விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 5 நிமிடம் வைக்க வேண்டும். வெங்காயம், தக்காளியைப் நறுக்கவும். இப்போது, ஒரு ஸ்பூன் வெண்ணெயை உருக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  2. இதனுடன் தக்காளி, தேவையான உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். வதங்கியதும் வேகவைத்த பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும். ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் வெண்ணெயை உருக்கி, அதில் பட்டை, சீரகம் தாளித்து, பருப்பில் சேர்த்து இறக்கவும். மேலும் ருசிக்கு, ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கலாம்.

dal makhani

INGREDIENTS for dal makhani:

Black Gram-1cup

Big Onion-1

Tomato-3

Ginger Paste-2tsp

Garlic Paste-2tsp

Chilly Powder-2tsp

Coriander Powder-1tsp

Salt-Enough Need

Butter-2tbsp

Cinnamon-1Piece

Cumin Seed-1/2tsp

Turmeric powder-1Pinch

PROCEDURE to make dal Makhani:

1. Wash black gram and soak in water. Put black gram in pressure cooker along with water, allow 3 whistles and reduce the flame for 5 minutes. Chop onion and tomatoes. Heat butter in a pan, add onion and sauté well. Then add ginger garlic paste, chilly powder, coriander powder, turmeric powder and fry well.

2. Then add tomato, salt and fry till tomatoes turn soft. Then add boiled gram together with masala and let to boil well. Then heat butter in another pan, add cinnamon, cumin seed and season them and put in to cooked gram. Turn off the stove. We can add fresh cream for taste.

by stephy   on 04 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.