|
||||||||
டொமேட்டோ நூடுல்ஸ் (tomato noodles) |
||||||||
தேவையானவை: நூடுல்ஸ் - 100 கிராம் தக்காளி - 2 குடைமிளகாய் - 2 சிறியது இஞ்சி - சிறிய துண்டு பூண்டு - இரண்டு பல் வெங்காயத்தாள் - சிறிதளவு டொமேட்டோ சாஸ் - ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் - கால் டீஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ்பூன் செய்முறை: 1.முதலில் வெந்த நூடுல்ஸை ஸ்ட்ரைனரில் போட்டு குளிர் நீரை அதில் ஊற்றி தண்ணீர் முழுவதையும் வடித்து வைத்துக் கொள்ளவும். 2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, குடைமிளகாய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்றாக வதக்கவும். அதனுடன் மிளகாய் தூளையும் நறுக்கிய தக்காளியைசேர்க்கவும். 3.இப்பொழுது வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து நன்கு பிரட்டவும். டொமேட்டோ நூடுல்ஸ் ரெடி. |
||||||||
by on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|