LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ரசம்(Rasam)

தக்காளி மிளகு ரசம்(Tomato Pepper Soup)

தேவையானவை :

புளிக்கரைசல் - ஒரு கப்
தக்காளி - ஒரு கப் மசித்தது
பூண்டு - 8 பல்
ரசப்பொடி - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
தண்ணீர் - 6 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - முக்கால் டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கை பிடி

செய்முறை :

    1.ஒரு பாத்திரத்தில் புளிகரைசளுடன் தண்ணீர், தக்காளி, அரை டீஸ்பூன் மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.மூன்று நிமிடம் கொதித்த பிறகு, மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி சூடாக்கவும்.கடுகு சேர்த்து அது வெடித்ததும் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

    2.மேலும் இதனுடன் தூள்களைச் சேர்த்து மீதமுள்ள கால் டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து, ஒரு தடவை பிரட்டி ரசத்தில் கொட்டி, போதிய உப்பு சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.

Tomato Pepper Soup

Ingredients for Tomato Pepper Soup:

 

Tamarind Juice-1 Cup

Tomato- 1 Cup (Mashed)

Garlic- 8 Flakes

Rasam Powder-2 tsp

Chilly Powder- 1/2 tsp

Turmeric powder- 1/2 tsp

Water-6 Cup

Salt- as Needed

Pepper Powder-3/4 tsp

Ghee- 2 tbsp

Mustard-1 tsp

Curry Leaves-Hand Pinch

 

Procedure to make Tomato Pepper Soup:

 

1. Take a vessel, mix tamarind juice, water, tomato, 1/2 tea spoon of pepper powder, turmeric powder and allow to boil well. After 3 minutes, heat ghee in another pan. Add mustard, when spluttering add garlic and curry leaves and fry in low flame.

2. Then add given powder, remaining 1/4 tea spoon of pepper and stir well and then put in to rasam. Add salt to taste and allow to boil for 2 minutes.

 

 

by kavitha   on 27 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.