|
||||||||
தக்காளி பூரி (tomato puree) |
||||||||
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப் தக்காளி - 150 கிராம் மிளகாய்ப் பொடி - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.தக்காளியை அரைத்து அதனுடன் மிளகாய்ப்பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். 2.கோதுமை மாவில் இந்தக் கலவையைப் போட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து, 3.பிறகு பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும். |
||||||||
by on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|