LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாம்பார் (Sambar)

தக்காளி சாம்பார் (Tomato Sambar)

தேவையானவை :


தக்காளி -ஆறு

தேங்காய் - அரை மூடி

பட்டை - ஓரு இன்ச் அளவு

லவங்கம் - ஏழு

பொட்டு கடலை - ஓரு கை அளவு

இஞ்சி - சிறு துண்டு

பூண்டு - பத்து பல்

பெரிய வெங்காயம் - இரண்டு

கசகச - சாப்பிடும் ஸ்பூனில் ஓரு ஸ்பூன்

கொத்தமல்லி விதை - ஓரு ஸ்பூன்

மிளகு - அரை ஸ்பூன்

எண்ணெய் - ஓரு கரண்டி ,

கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு , மிளகாய்த்தூள் - ஓரு ஸ்பூன்

கொதமல்லி இலை ,கறிவேப்பிலை - தேவைகேற்ப


செய்முறை :


1.மிக்சியில் தக்காளியை தவிர்த்து மற்றவற்றை  போட்டு தண்ணீர் சேர்த்து கரகரப்பாக  அரைக்கவும்  மேலும் தக்காளியை போட்டு நன்றாக அரைக்கவும்.பிறகு கடாயில் என்னை ஊற்றி காய்ந்ததும் கடுகு ,உளுத்தம் பருப்பு கடலை பருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம் போட்டு வதக வேண்டும் .அதனுடன் மிளகாய் தூள் ,கறிவேப்பிலைபோட்டு வதக்கி மசாலை ஊற்றி தேவையான நீர சேர்த்து கொதிகவிடனும் .தேவையான உப்பு போடவும் கொதமல்லி இல்லை தூவி இறக்கவும்.

Tomato Sambar

Ingredients for Tomato Sambar:

 

Tomato-6

Coconut-1/2 Cup

Cinnamon-1 Inch Piece

Cloves-7

Roasted Gram-Hand Pinch

Ginger-Small Piece

Garlic-10 Flakes

Big Onion-2

Poppy Seed-1 Spoon

Coriander Seed-1 Spoon

Pepper-1/2 tsp

Oil-1 Big Spoon

Mustard, Black Gram, Chilly Powder-1 Spoon

Coriander Leaves, Curry Leaves-as Needed

 

Procedure to make Tomato Sambar:

 

1. Grind coarsely the given ingredients except tomato. Then add tomato together with grinded paste and grind finely. Heat oil in a pan, add mustard, black gram, bengal gram and let to splutter and then add onion and saute well. Then add chilly powder, curry leaves and saute and then add grinded masala along with water and allow to boill well. Add salt to taste and garnish with coriander leaves and then remove from flame.

 

 

by vanitha   on 26 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.