LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ஊறுகாய் (Pickle)

தக்காளி தொக்கு (Tomato Thokku)

தேவையானவை :


தக்காளி - 1 கிலோ (நறுக்கியது)

மிளகாய்த்தூள் - 3  டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

கடுகு - 1  டீஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

பெருங்காயம் - 1 /4 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 1/2 கப்

உப்பு - தேவைக்கேற்ப



செய்முறை :


1.நறுக்கிய தக்காளியை நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு வெறும் வாணலியில் வெந்தயம் சேர்த்து வறுத்து,மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.


2.வாணலியில் 1/4 கப் எண்ணெய் ஊற்றி சூடு செய்து கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம், வெந்தயப்பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.பின் அரைத்த தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து தக்காளி விழுது பாதியாகும் வரை வேக விடவும். இடையிடையே கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும்.தக்காளி விழுது பாதியாகக் குறைந்த பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மீதமுள்ள எண்ணெய், புளி விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இருபது  நிமிடங்கள் வேக விடவும் எண்ணெய் மிதந்து வரும் வரை வேக விட்டு இறக்கவும்.

Tomato Thokku

Ingredients for Tomato Thokku:

 

Tomato-1 Kg (Chopped)

Chilly Powder-3 Tsp

Turmeric Powder-1/4 Tsp

Mustard-1 Tsp

Fenugreek-1 Tsp

Asafoetida-1/4 Tsp

Sesame Oil-1/2 Cup

Salt-as Needed

 

Procedure to make Tomato Thokku:

 

1. Grind the chopped tomatoes into a fine paste. Put the fenugreek in a pan, fry and grind well.

2. Heat 1/4 cup of oil in a pan, add mustard, curry leaves, asafoetida, fenugreek powder and saute well. Then add tomato paste and saute well. Allow medium flame and fry till the tomatoes turn half of its quantity. Stir frequently and add turmeric powder, chilly powder, remaining oil, tamarind paste and salt and mix well. Let to boil for 20 minutes. Allow to boil until the oil floats on top and remove from flame.

 

by Shiva   on 21 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.