|
||||||||
தக்காளிக்காய் துவையல் (tomato tuvaiyal) |
||||||||
தேவையானவை: தக்காளிக்காய் – 4 எண்ணெய் – 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 பச்சை மிளகாய் – 1 உளுத்தம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன் கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் பெருங்காயம் கறிவேப்பிலை – 2 ஈர்க்கு கொத்தமல்லித் தழை உப்பு – தேவையான அளவு செய்முறை: 1.முதலில் கடாயில் எண்ணெய் வைத்து, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துவைத்துக் கொள்ளவும். 2.அத்துடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளிக்காய், தேவையான உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும். 3.வறுத்த பருப்புக் கலவையை, கொத்தமல்லித் தழை சேர்த்து, அப்படியே தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|