LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

குளிர்காலத்தில் எடுத்துகொள்ள வேண்டிய டாப் 10 உணவுகள்

ஆப்பிள்(Apples) :

ஆப்பிள் குளிர்காலங்களில் அதிகமாகவும், விலை சற்று குறைவாகவும் கிடைக்கும்.இதில் உள்ள குணநலன்கள் இதயத்திற்கு வலிமையை அளிப்பதோடு மட்டுமல்லாமல் முதுமையில் ஏற்படும் மறதியை பெருமளவு குறைக்கிறது.

ஆரஞ்சு(Oranges) :

ஆரஞ்சில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.ஆரஞ்சை முழு பழமாகவோ அல்லது பழச்சாறாகவோ பருகினால் குளிர்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் இரும்பல் ஆகியவற்றை தடுக்கலாம்.நிறைய ஆரஞ்சை சாப்பிட்டால் உங்களுக்கு குளிர்காலத்தில் எந்த விதமான லோசனும் தேவைப்படாது.

கீரைகள்(Spinach) :

கீரைகள் குளிர்காலத்தில் ஒரு மிக சிறந்த உணவாகும்.கீரைகள் நமது உடலுக்கு மிக அதிகமான சத்துகளை கொடுக்கிறது.மேலும் டையடில் உள்ளவர்களுக்கு கீரைகள் சிறந்த சுவையான உணவாகும்.

வேர்கடலை(Peanuts) :

வேர்கடலை குளிர்காலத்தில் நமது உடலுக்கு தேவையான வெப்பத்தையும்,புரதத்தையும் அளிக்கிறது.வேர்கடலையை வறுத்து சாப்பிடுவது நல்லது.

கேரட்(Carrots) :

கேரட் நமது உடலுக்கு தேவையான அனைத்து விதமான வைட்டமின்களையும் அளிக்கிறது.குறிப்பாக இதில் வைட்டமின் பி,சி,டி,ஈ மற்றும் கே உள்ளது.இதனால் குளிர்காலத்தில் காரட் ஒரு இன்றியமையாத உணவாகும்.

பசலிப்பழம்(Kiwi) :

பசலிப்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.குளிர்காலத்தில் பசலிப்பழத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்து சாபிட்டால் ஒரு சிறந்த சுவையை அது அளிக்கும்.

கோழி சூப்(Chicken Soup) :


கோழி சூப்பானது குளிர்காலத்தில் குளிர்ச்சியை விரட்ட கூடிய சிறந்த திரவ உணவாகும்.மேலும் இது சளி மற்றும் இருமலுக்கு நல்லது.


கோகோ(Cocoa) :

கோகோ செடியின் விதையானது நமது இதயம் நான்கு வேலை செய்ய மிகவும் உதவிபுரிகிறது. மேலும் குளிர்கால டையடிட்கு மிகவும் நல்லது.

பாதம் மற்றும் உலர்ந்த பழங்கள்(Nuts & Dried Fruits) :

உலர்ந்த பழங்களில் புதிய பழங்களைவிட சத்துகள் அதிகமாக உள்ளது.பாதம் மற்றும் உலர்ந்த பழங்கள் குளிர்காலத்தில் உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதோடு மட்டுமலாமல் உடலுக்கு தேவையான உட்டசத்துகளை அளிக்கிறது.

by Swathi   on 01 Jan 2013  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.