LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

வயிற்று எரிச்சலை குணமாக்கும் டாப் 10 உணவுகள் !!

தயிர் அல்லது மோர் 

 

வயிற்று எரிச்சலை தணிப்பதில் தயிர் அல்லது மோரை விட சிறந்த பொருள் எதுவும் இல்லை. எனவே தினமும் தயிர் அல்லது மோரை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

 

வாழைப்பழம் 

 

வாழைப்பழம் சாப்பிட்டால், வயிற்று எரிச்சல், நெஞ்செரிச்சல் போன்ற அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.


இளநீர் 

 

இளநீர் தான் வயிற்று எரிச்சலை தணிக்க கூடிய மிகசிறந்த பொருளாகும். அதிலும் இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ழுடித்து வர, உடனே வயிற்று பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

 

பால் 

 

கால்சியம் அதிகம் நிறைந்த பாலை அதிகம் குடித்து வந்தால், அது வயிற்றில் சுரக்கப்படும் அதிகப்படியான அமிலத்தைத் தடுக்கும். அதிலும் உணவு உண்ட பின்னர் ஒரு டம்ளர் பால் குடிப்பது மிகவும் நல்லது.

 

தர்பூசணி பழம்

 

தர்பூசணியை வயிற்று எரிச்சலின் போது ஜூஸ் போட்டு குடித்தால், வயிற்று எரிச்சலானது உடனே தணியும்.

 

வெள்ளை சாதம் 

 

வயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிப்பதற்கு வெள்ளை சாதத்தை சாப்பிட்டு வாருங்கள். இதனால் அவை எளிதில் செரிமானமடைவதோடு, சாதத்தை செரிப்பதற்கு இன்னும் அதிகப்படியான அமிலத்தை சுரக்க தேவையில்லை.

 

இஞ்சி 

 

இஞ்சி டீ போட்டு குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புண் குணமாவதோடு, எரிச்சலும் குறையும்.

 

புதினா 

 

அதிகப்படியான அமில சுரப்பினால் எரிச்சல் ஏற்படுவதாக இருந்தால், புதினாவை டீ போட்டு அல்லது அப்படியே தினமும் சாப்பிட்டு வர விரைவில் குணமாகும்.

 

வென்னிலா ஐஸ்க்ரீம் 

 

இந்த நிவாரணியைப் பார்த்ததும், அனைவருக்கும் ஒரே குஷியாக இருக்கும். ஆம், உண்மையிலேயே வென்னிலா ஐஸ்க்ரீம் சாப்பிட்டு வந்தால், அது அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

 

by Swathi   on 08 Jan 2014  4 Comments
Tags: வயிற்று எரிச்சல்   Stomach Irritation   Alsar Tamil   வயிற்றுப் புண்   Acidity   Acidity Home Treatment   அசிடிட்டி  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நெஞ்சு எரிச்சல் என்ன செய்வது? ஹீலர் பாஸ்கர் நெஞ்சு எரிச்சல் என்ன செய்வது? ஹீலர் பாஸ்கர்
வயிற்று எரிச்சலை குணமாக்கும் டாப் 10 உணவுகள் !! வயிற்று எரிச்சலை குணமாக்கும் டாப் 10 உணவுகள் !!
கருத்துகள்
01-Dec-2017 07:18:58 Thangapandiyan said : Report Abuse
I have ulcer at 4 month , how to clear plz tell solution for me
 
03-Sep-2016 02:47:45 P.Subramanian said : Report Abuse
அன்புடையீர், வணக்கம். தங்கள் இணையதளத்திற்கு சிறுகதைகள்/கவிதைகள் போன்ற படைப்புக்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பலாமா ? அனுப்ப வேண்டுமெனில் தங்களது மின்னஞ்சல் முகவரியைத் தயவுசெய்து தெரிவிக்கவும். நன்றியுடன், பூ. சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை
 
03-Sep-2016 02:40:30 P.Subramanian said : Report Abuse
அன்புடையீர், வணக்கம். பயனுள்ள எளிய உணவுகள். நன்றி. பூ. சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை
 
28-Jan-2014 00:15:33 govind said : Report Abuse
வெரி உசெபிஉல் matter
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.