LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    விவசாயச் செய்திகள் Print Friendly and PDF

மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..

ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் தமிழகத்தின் மரபு விதைகளை சேகரித்து வருகிறது. சேகரிக்கப்படும் விதைகளை விவசாயிகளுக்கும், வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கும் கொடுத்து வருகிறது. உங்கள் பகுதிகளில் ஏதேனும் காய்கறி, கீரை, மூலிகை, நெல், சிறுதானியம், பருப்பு வகைகள், மரங்கள் என நம் மரபு விதைகள் எதுவாக இருந்தாலும் இவர்களை தொடர்பு கொண்டு கொடுக்கலாம்.

இவர்களிடம் சில விதைகள் உள்ளது அவ்விதைகள் தேவையென்றாலும் இவர்களிடம் வாங்கி பயிர் செய்து விதைகளை பாதுகாக்கலாம்.

2014-18ஆம் ஆண்டுகளில் சேகரித்த 130க்கும் மேற்பட்ட மரபு விதைகளை பகிர்ந்து கொள்கிறோம். விதைகள் தேவைப்படுவோருக்கு கொரியர் செய்கிறோம்..

தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் செய்யவும் +916380845836


6 ரக தக்காளி (6 Variety Tomato)

- நாட்டு தக்காளி Tomato bush round
- கொடி தக்காளி tomato vine
- ஆரஞ்சு இனிப்பு காட்டுத்தக்காளி orange shade sweet cherry tomato
- மஞ்சள் காட்டு தக்காளி் yellow cherry tomato
- சிவப்பு காட்டுத்தக்காளி tomato cherry red
- நீட்டு தக்காளி tomato bush long

20 ரக கத்தரி (20 Variety Brinjal)

- பச்சை கத்திரி brinjal green
- நெகமம் வரி கத்திரி brinjal stripped
- உடுமலை சம்பா கத்தரி brinjal stripped long
- உடுமலை உருண்டை கத்தரி brinjal stripped round
- திண்டுக்கல் ஊதா கத்தரி brinjal blue round
- மணப்பாறை கத்தரி brinjal stripped oval
- எலவம்பாடி கத்தரி brinjal thorn
- நத்தம் கீரி கத்தரி brinjal mixed stripped
- கும்கோணம் குண்டு கத்திரி Bjl round blue
- தொப்பி அ தக்காளி கத்தரி Bjl cap
- கல்லம்பட்டி கத்தரி Bjl blue oval
- நந்தவன பச்சை கத்தரி Bjl green long
- கோபி பச்சை கத்தரி Bjl green plain
- நாமக்கல் பொன்னு கத்தரி Bjl whitish round
- வெள்ளை வரி கத்தரி Bjl whitish stripped
- பச்சை குண்டு கத்தரி Bjl green round
- வெண்வரி உருண்டை கத்தரி Bjl whitish stripped round
- கடவூர் உருண்டை கத்தரி Bjl gray

4 ரக மிளகாய் (4 Chilli Varieties)
- சம்பா மிளகாய் chilli long
- முட்டி மிளகாய் chilli short
- காந்தாரி மிளகாய் பெரியது chilli bird eye
- குண்டு மிளகாய் chilli round

12 வெண்டை (12 Okra/Bhendi Varieties)
- யானை தந்த வெண்டை- okra elephant tusk
- பருமன் வெண்டை- okra short round
- உருட்டு வெண்டை - okra plain
- பச்சை வெண்டை okra green
- மலை வெண்டை okra long
- சிவப்பு வெண்டைநெட்டை & குட்டை okra red long & short
- சுனை வெண்டை okra thorn
- வெள்ளை வெண்டை white okra

கொடி வகைகள் (Gourds & Climbers)
- பாகல் bitter gourd
- மிதி பாகல் balsam pear

30 ரகமான சுரைக்காய் (Bottle Gourd Varieties 30)

- நீள புடலை snake gourd stripped
- குட்டை புடலை snake gourd short
- பட்டை அவரை lablab vine
- கோழி அவரை lablab violet
- மொச்சை அவரை - single beans
- செடி அவரை lablab bush
- செடி தம்பட்ட அவரை sword beans white
- கொடி தம்பட்ட அவரை sword beans red
- கொத்தவரை cluster beans
- மூக்குத்தி அவரை clove beans
- சிறகு அவரை winged beans

பீர்க்கங்காய் ridge gourd

- மெழுகு பீர்க்கங்காய் sponge gourd white seed
- பேய் பூர்க்கு sponge gourd black seed

வெள்ளை பூசணி ash gourd

12 ரக பரங்கி/மஞ்சள் பூசணி/ அரசாணிக்காய் pumpkin 12 variety
- தர்பூசணி watermelon

2 ரக பொரியல் தட்டை cowpea vegetable

- வெள்ளை தட்டை cowpea white

பல்லாண்டு ரகங்கள்: pernial plants

- மர பருத்தி cotton pernial
- கோவில்பட்டி முருங்கை drumstick
- பப்பாளி papaya
- நாட்டு ஆமணக்கு castor

- வெள்ளை முள்ளங்கி radish white
- கருப்பு பீன்ஸ் black beans
- வரி்பீன்ஸ் stripped beans
- குத்துசெடி பீன்ஸ் beans bush
- கொடி பீன்ஸ் beans vine (butter)

- பழ வெள்ளரி cucumber -1
- வரி வெள்ளரி cucumber-2
- உருட்டு வெள்ளரி cucumber-round

கீரை ரகங்கள் greens

- அரைக்கீரை amaranthus aritis
- முளைக்கீரை purple amaranthus
- பச்சை சிறுகீரை
- சிவப்பு சிறுகீரை
- பச்சை தண்டங்கீரை foxtail amaranthus green
- சிவப்பு தண்டங்கீரை foxtail amaranthus red
- பச்சை புளிச்சகீரை gongura green
- சிவப்பு புளிச்சகீரை gongura red
- மணதக்காளி கீரை black night shade
- கொத்தமல்லி coriander
- பருப்பு கீரை purslane
- பாலக்கீரை palak
- அகத்திக்கீரை agathi
- காசினிக்கீரை chicory leaves
- வெந்தயக்கீரை fenugreek
- முள் தண்டு கீரை spiny amaranthus
- கொடி பசலைக்கீரை malabar spinach
- சுக்காங்கீரை bladder dock
- சக்ரவர்த்தி கீரை
- தொய்யக்கீரை false amaranthus
- முடக்கற்றான் கீரை balloon vine
- பண்ணைக்கீரை

மூலிகைகள்

- பூனைக்காலி velvet beans white & black seed
- தூதுவளை thoothuvalai
- துளசி tulsi
- திருநீற்றுப்பச்சிலை basil
- சதகுப்பை கீரை dill
- செண்டுமல்லி marigold
- சங்கு பூ வெள்ளை & ஊதா butterfly pea

பழங்கள்

- சீதா custard Apple
- தாட்பூட்பழம் passion fruit

by Swathi   on 26 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலத்தடி நீர் மற்றும் தமிழகத்தை பசுமையாக்க என்ன வகை மரங்களை நடலாம்? நிலத்தடி நீர் மற்றும் தமிழகத்தை பசுமையாக்க என்ன வகை மரங்களை நடலாம்?
மரவித்தைகள் தேவைப்படுவோர் கவனத்திற்கு!! மரவித்தைகள் தேவைப்படுவோர் கவனத்திற்கு!!
மானியத்துடன் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பமா !! மானியத்துடன் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பமா !!
மட்டை அரிசி (புழுதிபுரட்டி) மட்டை அரிசி (புழுதிபுரட்டி)
விவசாயம் மற்றும் கால்நடைகள் சார்ந்த கிராமப்புறப் பொருளாதாரங்கள், Part-2 விவசாயம் மற்றும் கால்நடைகள் சார்ந்த கிராமப்புறப் பொருளாதாரங்கள், Part-2
இந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ப.கல்யாணம்-Part1 இந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ப.கல்யாணம்-Part1
விவசாயம் பேசுவோம்- திரு.விக்ரம் ( Vivasayam pesuvom -Vigram) - Part 2 விவசாயம் பேசுவோம்- திரு.விக்ரம் ( Vivasayam pesuvom -Vigram) - Part 2
ஏன் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கவேண்டும் - இரா.வேல்முருகன் ஏன் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கவேண்டும் - இரா.வேல்முருகன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.