LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பத்து ஆண்டுகளுக்கு பிறகு ரயில்வே கட்டணம் உயர்வு !

ரயில்வே துறையில் சிறப்பான சேவை வழங்குவதற்காக தற்போது ரயில் பயண கட்டணங்களை உயர்த்துவதாக ரயில்வேத்துறை அமைச்சர் பன்சால் அறிவித்துள்ளார். இந்த கட்டண உயர்வு வரும் 21 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.ரயில்வே அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பல கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பத்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் ரயில்வே கட்டணம் உயர்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.ரயில் பயணத்திற்கான விலை உயர்வு பின்வருமாறு.

 

பிரிவு                   உயர்த்தப்பட்ட கட்டணம் பைசாவில்
இரண்டாம் வகுப்பு (புறநகர்)    -          2
இரண்டாம் வகுப்பு             -           3
இரண்டாம் வகுப்பு(எக்ஸ்பிரஸ்/மெயில்)   -  4 
ஏசி சேர்            - 10
ஏசி படுக்கை வசதி - 10

பிரிவு                                                உயர்த்தப்பட்ட கட்டணம் பைசாவில்

இரண்டாம் வகுப்பு (புறநகர்)                  -             2
இரண்டாம் வகுப்பு                               -             3
இரண்டாம் வகுப்பு(எக்ஸ்பிரஸ்/மெயில்) -             4 
ஏசி சேர்                                             -            10
ஏசி படுக்கை வசதி                               -            10

Train fares to be hiked from January 21

The Railway Minister P.K. Bansal announced an across-the-board hike in passenger fares less than two months before presenting the Railway budget.The increase ranges from two paise a km in the basic fare for second class ordinary passengers to 10 paise a km for AC chair car and AC first class.

by Swathi   on 10 Jan 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.