LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    விவசாயச் செய்திகள் Print Friendly and PDF

எந்த மண்ணில் எந்த வகையான மரங்கள் வளர்கலாம் !!

கரிசல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : புளி , புங்கன் ,நாவல் ,நெல்லி ,சவுக்கு ,வேம்பு ,வாகை

வண்டல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : தேக்கு ,மூங்கில் ,வேம்பு , கருவேல் ,சவுண்டல் ,புளி

களர்மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : குடை வேல் ,வேம்பு ,புளி ,பூவரசு , வாகை

உவர் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : சவுக்கு ,புண்கள் , இலவம் ,புளி ,வேம்பு

அமில நிலம் : குமிழ்,சில்வர் ஒக் 

சதுப்பு நிலம் , ஈரம் அதிகம் உள்ள நிலம் : பெரு மூங்கில் ,நீர் மருது ,நாவல், இலுப்பை ,புங்கன்

வறண்ட மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : ஆயிலை , பனை ,வேம்பு,குடைவேல்,செஞ்சந்தனம்

சுண்ணாம்பு படிவம் உள்ள மண் : வேம்பு, புங்கன் ,புளி, வெள்வேள் சுபாபுல்

குறைந்த அழமான மண் : ஆயிலை ,ஆச்சா , வேம்பு,புளி,வகை,பனை

களிமண்ணுக்கு ஏற்ற மரங்கள் : வாகை ,புளி ,வேம்பு ,புங்கன் ,சுபாபுல், நெல்லி ,கரிமருது ,கருவேல்

by Swathi   on 24 Jun 2014  5 Comments
Tags: Trees Lands   மண்ணில் வளரக்கூடிய மரங்கள்                 
 தொடர்புடையவை-Related Articles
எந்த மண்ணில் எந்த வகையான மரங்கள் வளர்கலாம் !! எந்த மண்ணில் எந்த வகையான மரங்கள் வளர்கலாம் !!
கருத்துகள்
18-Jul-2020 17:01:26 M.Arunachalam said : Report Abuse
என்னுடைய நிலம் வண்டல் மண்,இதில் குமுழ்,நெல்லி,எலுமிச்சை பயிரிடலாமா, இதன் நாற்றுகள் எங்கு கிடைக்கும்
 
20-Nov-2017 05:25:03 ayyappan said : Report Abuse
வணக்கம், என் பெயர் ஐயப்பன் எனக்கு சொந்நமாக நான்கு ஏக்கர்நிலம் உள்ளது . போர் மூலம் கிடைக்கும் நீரினால் விவசாயம் செய்கிறேன்.கோடையில் நீர் உப்பு தண்மையுடன் கானப்படுவதால் பயிர் செய்ய சிரமமாக உள்ளது.இதை சரி செய்ய வழி இருந்நால் கூறுங்கள். 9655704376 (watssapp)
 
22-May-2017 04:01:04 வ.ஹரிபிரசாத் said : Report Abuse
எனக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. செம்மரம் நடலாமா? அரசு மானியம் பெறுவது எப்படி. உதவி செய்யுங்கள். Call:8807909370
 
08-Nov-2016 03:58:00 வினோத் said : Report Abuse
வணக்கம், எனக்கு சொந்தமாக 1 ஏக்கர் நிலம் உள்ளது, இது ஆற்றுக்கு 1 km அப்பால் உள்ளதால் நிலத்தடி நீர் உப்பாக உள்ளது,மண் காளி மண் வகை, காவிரி நீர் வந்தால் மட்டுமே நெல் சாகுபடி செய்ய முடியும் இந்த ஆண்டு தண்ணீர் வராததால் விவசாயம் இல்லை, அதனால் மாற்று விவசாயமாக மாற வகைகலை சாகுபடி செய்ய எண்ணுகிறேன், எனவே தயவு செய்து எங்கள் மண்ணுக்கும் நீருக்கும் ஏற்ற மரங்களை தெரிவு செய்து தரும்படி கேட்டு கொள்கிறேன், நன்றி .
 
26-Nov-2015 22:26:21 sundarrajan said : Report Abuse
செம்மண் நிலத்திற்கான மரங்கள் எவை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.