LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சமூக வலைதளத்தில் இணைந்த த்ரிஷா !!

ரஜினி, விஜய்,விக்ரம், சூர்யா என முன்னணி நட்சத்திரங்கள் பலர் சமூக வலைதளத்தில் தனக்கென்று ஒரு கணக்கு வைத்துள்ளனர்.

 

இதில் தங்களை பற்றிய தகவல்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

 

இந்த வரிசையில் தற்போது த்ரிஷாவும் இணைந்துள்ளார். ஏற்கனவே டுவிட்டர், பேஸ்புக்கில் த்ரிஷா இருந்தபோதும், அதில் தன்னைப்பற்றிய தகவல்களை அவர் அப்டேட் பண்ணாமல் இருந்தார்.

 

ஆனால் தற்போது இவர் தன்னைப்பற்றிய சுவராஸ்ய தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் மீண்டும் சமூக வலைதளத்திற்குள் இணைந்துள்ளர்.

சமூக வலைதளத்தில் இணைந்த த்ரிஷா !!
ரஜினி, விஜய்,விக்ரம், சூர்யா என முன்னணி நட்சத்திரங்கள் பலர் சமூக வலைதளத்தில் தனக்கென்று ஒரு கணக்கு வைத்துள்ளனர். இதில் தங்களை பற்றிய தகவல்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த வரிசையில் தற்போது த்ரிஷாவும் இணைந்துள்ளார். ஏற்கனவே டுவிட்டர், பேஸ்புக்கில் த்ரிஷா இருந்தபோதும், அதில் தன்னைப்பற்றிய தகவல்களை அவர் அப்டேட் பண்ணாமல் இருந்தார். ஆனால் தற்போது இவர் தன்னைப்பற்றிய சுவராஸ்ய தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் மீண்டும் சமூக வலைதளத்திற்குள் இணைந்துள்ளர்.
by Swathi   on 06 Aug 2014  0 Comments
Tags: Trisha Social Media   த்ரிஷா   சமூக வலைத்தளம்              
 தொடர்புடையவை-Related Articles
ஜெயம் ரவியின் அப்பாடக்கர் !! என்ன கதை தெரியுமா? ஜெயம் ரவியின் அப்பாடக்கர் !! என்ன கதை தெரியுமா?
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் த்ரிஷா இல்லனா நயன்தாரா !! ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் த்ரிஷா இல்லனா நயன்தாரா !!
சமூக வலைதளத்தில் இணைந்த த்ரிஷா !! சமூக வலைதளத்தில் இணைந்த த்ரிஷா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.