LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF

டிவிட்டரில் படித்ததில் பிடித்தது

Retweeted உடன்பிறப்பே (@udanpirappe):ஏற்கனவே கட்டிய கட்டிடத்திற்கு பில்டிங் டொனேஷன் கேட்கும் தனியார் பள்ளிகளில் நம் பிள்ளை நேர்மையாக வளர்வானென நினைப்பது பேராசை


Retweeted வெங்கிஸ் (@VenkysTwitts):வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு கொடுக்கும் அதிகபட்ச மரியாதை, வரும் போது டீவியை ஆப் பண்ணி வைத்தாலே போதும்.

Retweeted V.ஸ்ரீதர் (@Tamil_Typist):உங்க வீட்ல சிரிப்பு சத்தமாயிருக்கே, ஏன்?” “எங்க வீட்டு டிவி ரிப்பேர், அதுதான்!”


Retweeted srilakshmi (@naanenaan):எல்லையற்ற சுதந்திரத்துடன் பிறக்கிறார்கள் குழந்தைகள், அதை ஒவ்வொன்றாக பறிப்பதையே வேலையாக கொண்டிருக்கிறோம் நாம்.

Retweeted ஜானகிராமன் (@saattooran):வயதானாலும் குழந்தை மனசைதக்க வைத்துக்கொள்ளுங்கள்.-வாழ்க்கை வாழ்வதற்கே


Retweeted பித்தன் (@kiramaththan):100 கோடி பேரையும் எலக்ட்ரானிக் மெஷின்ல ஓட்டுப் போட வச்ச இதே தேசத்துலதான் ஒரு ட்ரெயின் டிக்கெட் எலக்ட்ரானிக்கா புக் பண்ண தாவு தீந்து போவுது!
Retweeted சிந்து Talks (@sindhutalks):இலவச பொருட்கள் தரதுக்கு பதில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்தினா புண்ணியமா போகும்... செய்வீர்களா செய்வீர்களா

by Swathi   on 28 May 2014  1 Comments
Tags: Twitter Feeds   ட்விட்டர்   படித்ததில் பிடித்தது              
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
02-Feb-2019 10:53:05 BABU V said : Report Abuse
வெரி நைஸ் ,,,, இன்னும் எதிர்பார்க்கிறேன் போடுவீர்களா
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.