LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

யூகோ வங்கியில் 4000 காலிப்பணியிடங்கள் !!

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கியில் காலியாக உள்ள 4000 பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியின் பெயர் : புரொபேஷனரி ஆபீஸர்


காலிப்பணியிடங்கள் : 1300


கல்வித் தகுதி : ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் ஐபிபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு : 20 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.


பணியின் பெயர் : கிளார்க்


காலிப்பணியிடங்கள் : 2100


கல்வித் தகுதி : ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் ஐபிபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு : 20 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.


பணியின் பெயர் : கிரெடிட் ஆபீஸர்


காலிப்பணியிடங்கள் : 600


கல்வித் தகுதி : சி.ஏ, ஐசிடபுள்யு மற்றும் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.


கூடுதல் விவரங்களுக்கு www.ucobank.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும். 

by Swathi   on 02 May 2014  0 Comments
Tags: UCO Bank   UCO Bank Jobs   யூகோ வங்கி              
 தொடர்புடையவை-Related Articles
யூகோ வங்கியில் 4000 காலிப்பணியிடங்கள் !! யூகோ வங்கியில் 4000 காலிப்பணியிடங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.