LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

உடையது விளம்பேல் - இதன் பொருள் என்ன ?

உடைமையானவற்றைச் சொல்லாதே என்பதா ? பொருள் பொருந்தவில்லையே. இதுபோல் முடிவுக்கு வர முடியாத இடங்களில் அத்தொடரோடு முன் பின் வருகின்றனவற்றைக் கவனிக்க வேண்டும். ஈவது விலக்கேல், உடையது விளம்பேல், ஊக்கமது கைவிடேல் - ஆகியவை வரிசையாக வருகின்றன. ஈவது விலக்கேல் என்பது செல்வந்தர்க்கானது. ஊக்கமது கைவிடேல் என்பது ஏழைகளுக்கானது. அப்படியானால் நீ செல்வம் உடையவனாயிருந்தாலும் சரி, வறுமையுடையவனாயிருந்தாலும் சரி - அவற்றைச் செல்வச் செருக்காகவோ அல்லது வறுமைக்கு இரங்கும்படியோ ஊரறியச் சொல்லிக்கொண்டு திரியாதே ! செல்வனாயிருந்தால் ஈவது விலக்கேல். ஏழையாயிருந்தால் ஊக்கமது கைவிடேல். இருப்பதைச் சொல்வது செருக்கு. இல்லாமையைச் சொல்வது மானமின்மை. அதனால் உடையது விளம்பேல் !

 

-

by Swathi   on 19 Dec 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழர் புராதனமான சின்னங்கள், ஓலைச் சுவடிகள் பாதுகாப்பது, விழிப்புணர்வு பணிகளில்.. முனைவர் சுபாஷினி தமிழர் புராதனமான சின்னங்கள், ஓலைச் சுவடிகள் பாதுகாப்பது, விழிப்புணர்வு பணிகளில்.. முனைவர் சுபாஷினி
இலக்கிய நயத்துக்கு தேவையான 11 குணங்களை கொண்ட ஒரே மொழி தமிழ்!! இலக்கிய நயத்துக்கு தேவையான 11 குணங்களை கொண்ட ஒரே மொழி தமிழ்!!
ஒரே பொருளில் அமைந்துள்ள தமிழ் மற்றும் கொரிய மொழிச் சொற்கள் ஒரே பொருளில் அமைந்துள்ள தமிழ் மற்றும் கொரிய மொழிச் சொற்கள்
தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும் தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்
சித்தர்கள் வகுத்த தமிழ் எண்களின் வடிவங்கள் சித்தர்கள் வகுத்த தமிழ் எண்களின் வடிவங்கள்
மின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை மின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை
திருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து திருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து
ஒற்றுப் பிழைகளைத் தவிர்ப்பது எப்படி? ஒற்றுப் பிழைகளைத் தவிர்ப்பது எப்படி?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.