LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

உழைக்கும் மகளிர் தினம் - தமிழ்ச்சிற்பி.பா.பனிமயம்

மனிதனின் மகத்துவம்

உழைப்பில் என்றால்

மகளிருக்கு மட்டும்

மறுக்கப்பட்டது ஏன்?

மணிநேரங்கள் நீட்டிப்பு ஏன்?

ஏனென்ற வினாக்கள்

விடை கண்ட நாள்!

உழைக்கும் மகளிரின் விடுதலை நாள்!

அனல் காற்று அடிக்கும் எண்ணம்

ஆழமான உணர்வுடன்

இதமான ஓய்வின்றி

ஈரமில்லா முதலாளித்துவ

உழைப்புச் சுரண்டலில்

ஊக்கமாய் சிலர்

என்னதான் வழி என்று

ஏக்கமுற்று

ஐயம் இல்லா மனதுடனே

ஒன்றுகூடி வென்று எடுத்த

ஓர் நாள்! இந்நாள்!

அமெரிக்காவில் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில்

வெடித்த புரட்சி

அகிலமெங்கும் வரலாறாய்

மாறிப்போன

அற்புத நாள்!

உழைப்பை உயர்த்தும் நாள்!

 

உழைக்கும் மகளிர் தின வாழ்த்துக்களுடன்

 

தமிழ்ச்சிற்பி.பா.பனிமயம்

by Swathi   on 08 Mar 2016  0 Comments
Tags: Magalir   Magalir Dhinam   Magalir Thinam   மகளிர் தினம்           
 தொடர்புடையவை-Related Articles
உழைக்கும் மகளிர் தினம் - தமிழ்ச்சிற்பி.பா.பனிமயம் உழைக்கும் மகளிர் தினம் - தமிழ்ச்சிற்பி.பா.பனிமயம்
மகளிர் தினம் ! மகளிர் தினம் !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.