LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

உழைப்பே உயர்வு

செய்யும் தொழிலே தெய்வம் என்பது முன்னோர் வாக்கு.

முகமலர்ச்சியுடன் செய்கிற தொழிலே நம்மை முடங்காமல் வைத்திருக்கும்

சுமை தூக்குவதை கூட சுகமாக தூக்கிப் பார் நீயும் மற்றவருக்கு ஏணியாக இருப்பாய்.

நாம் செய்யும் தொழிலில் ஆயிரம் தடைக் கற்கள் வந்து விழும் நம்மை சாதிக்க விடாமலிருக்க ! தடைக்கற்களை வாழ்க்கையின் படிக்கற்களாக மாற்ற நம்மால் தான் முடியும்.

வீரியத்தோடு செய்யும் தொழில் வினையோடு தான் முடியும்

காரியத்தோடு செய்து பார்

காலமும் கை கூடிவரும்.

நன்றி

ulaipay uyarvu
by Ramjeeram   on 02 May 2016  2 Comments
Tags: உழைப்பு   உழைப்பு கவிதை   Ulaippu Kavithai              
 தொடர்புடையவை-Related Articles
உழைப்பே உயர்வு உழைப்பே உயர்வு
உழைப்பு - க.கோவிந்தன் உழைப்பு - க.கோவிந்தன்
கருத்துகள்
04-Jun-2019 17:52:31 har said : Report Abuse
innum perusa irundha nalla irukum
 
16-Jan-2019 02:33:58 Thala said : Report Abuse
Nallave illa
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.