|
|||||
உளுத்தங்களி |
|||||
தேவையானவை: சிகப்பு அரிசி - 2 கப் உளுத்தம் பருப்பு – 3 /4 கப் பயற்றம் பருப்பு – 1 /2 கப் சர்க்கரை – 2 கப் நெய் – கொஞ்சம் ஏலப்பொடி – கொஞ்சம் தேங்காய் பால் – 1 கப் செய்முறை: 1.ஒரு வானலியில் சிகப்பு அரிசி,உளுத்தம் பருப்பு ,பயற்றம் பருப்பு ஆகியவற்றை வறுத்து மிக்சியில் போட்டு அரைக்கவும் . 2.உருளியில் தேங்காய்பால், சர்க்கரை ஏலப்பொடி போட்டு கொதிக்க வைக்கவும். 3.மிதமான தீயில் தேங்காய்பால்,சர்க்கரையுடன் அரைத்து வைத்த சிகப்பு அரிசி,உளுத்தம் பருப்பு ,பயற்றம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நெய் விட்டு கிளறவும் 4.நன்றாக ‘பந்து’ போல் வந்ததும் இறக்கவும். |
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|