LOGO
  முதல் பக்கம்    சமையல்    காரம் Print Friendly and PDF

உளுந்து வடை

தேவையானவை :


உளுந்து - 1கப்பு
இஞ்சி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1 பெரியது
உப்பு - தேவைகேற்ப
மிளகாய் - 1
எண்ணெய்- பொரிக்க


செய்முறை :

1.உளுந்தை 2மணிநேரம் ஊரவைத்து கிரைண்டரில் உப்பு போட்டு மைபோல அரைத்து கொள்ளவும்.

2.வெங்காயம் இஞ்சி, மிளகாய் இவற்றை பொடியா நறுக்கி கொள்ளவும்
அரைத்த உளுந்து மாவில் அரிசிமாவு,கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய அனைத்த்தையும் போட்டு கலந்து கொள்ளவும்.

3.அடுப்பில் இரும்பு சட்டி வைத்து அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு காய விடவும்.


4.எண்ணெய் காய்ந்ததும், கலந்து வைத்த மாவு கலவையை ஒரு பிளாஸ்டிக் பேப்பரி சிறிது தண்ணீர் தொட்டு உளுந்த வடை மாதிரி தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான உளுந்த வடை தயார், தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

by uma   on 11 Jan 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி... இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...
அவல்  வடை அவல் வடை
காலிஃபிளவர் வடை காலிஃபிளவர் வடை
சோளா பூரி சோளா பூரி
கொடுபலே கொடுபலே
புதினா கேழ்வரகு பக்கோடா புதினா கேழ்வரகு பக்கோடா
காராமணி வடை காராமணி வடை
காரப் பொரி காரப் பொரி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.