Tamil Dictionary Baby Names Movies Tamil Sites Temples Events eBooks WebTV Photos Videos FM Radio Forum Classifieds Thirukkural Mobile Apps
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள்
- நீதிக் கதைகள்

ஒற்றுமை

    கோவில் கோபுரத்தில் சில நீல நிறப்புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் அடைக்கலமாகி இருந்து வந்தன.கோபுரத்தில் கும்பாபிஷேக வேலை கள் தொடங்க ஆரம்பித்ததால் இது நாள் வரை எதிரும் புதிருமாக இருந்து வந்த இருவகைப் புறாக் கூட்டமும் இப்போது ஒன்று கூடி வேறொரு இடம் தேடி புறப்பட்டன.


     செல்லும் வழியில் ஓரிடத்தில் வெயிலில் உலர்த்துவதற்காக பரப்பப்பட்ட தானியங்களை கண்டதும் அனைத்தும் ஒன்று கூடி தானியங்களை தின்று தீர்த்து விட்டு மரக்கிளை ஒன்றில் அமர்ந்தன.தானியத்தை உலர்த் தும் பொருட்டு பரப்பி விட்டு சென்ற வேடன் தானிய மணிகள் ஒன்று கூட இல் லாதது கண்டு அதிர்ச்சி யடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.


     நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் தயார் செய்து வலை விரித்தான்.அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலை களில் சிக்கிக் கொண்டன.


     சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் புறாக்கள் எல்லாம் ஒன் றாக இறக்கையை விரித்து பறக்க, வலையோடு புறாக்கள் பறக்க ஆரம்பித்தன.


     உடனே வேடன், “அய்யய்யோ… புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே…” என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.பறந்து செல்லும் போதே, அதில் இருந்த வெள்ளைப் புறாக்கள் கர்வத்தோடு, “எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்” என்று கூறின. உடனே நீல நிறப் புறாக்களும் தன் பங்குக்கு, “நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக் கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது” என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்ததினால், அதன் பறக்கும் வேகம் குறைய ஆரம் பித்து, ஒரு மரக்கிளையில் வலை சிக்கிக் கொண்டது.


     இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக `ஒற்றுமை நீங்கினால் அனை வருக்கும் தாழ்வு’ என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி” என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.

by parthi   on 09 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தத்துவ கதைகள்(Philosophical Stories) தத்துவ கதைகள்(Philosophical Stories)
சிவப்பு மலை! சிவப்பு மலை!
நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு
வீதம்பட்டி வேலூர்ச் சந்தை கதை கேளு! தானக சிரிப்பாய் வீதம்பட்டி வேலூர்ச் சந்தை கதை கேளு! தானக சிரிப்பாய்
வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி
ஆய்ந்து பார்க்காமல் யாருக்கும் உதவக்கூடாது ஆய்ந்து பார்க்காமல் யாருக்கும் உதவக்கூடாது
செல்வம் நம்மோடு இருக்கட்டும் செல்வம் நம்மோடு இருக்கட்டும்
தந்தைக்கு குழந்தை பிறந்தது தந்தைக்கு குழந்தை பிறந்தது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *  
இமெயில் *  
கருத்து *  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைதமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

  Register? - Login  
Follows us on   Facebook   Twitter   Youtube

சுட்டிக்கதைகள்

தத்துவ கதைகள்(Philosophical Stories)  தத்துவ கதைகள்(Philosophical Stories)
சிவப்பு மலை!  சிவப்பு மலை!
நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு  நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு
வீதம்பட்டி வேலூர்ச் சந்தை கதை கேளு! தானக சிரிப்பாய்  வீதம்பட்டி வேலூர்ச் சந்தை கதை கேளு! தானக சிரிப்பாய்
வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி  வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி

தமிழ்க்கல்வி

மழலை பாடல்கள்தமிழ்க்கல்வி

சுட்டிக்கதைகள்

நீதிக் கதைகள்தெனாலிராமன் கதைகள்பீர்பால் கதைகள்

தமிழ் சாதனையாளர்கள்-Tamil Achievers

தமிழர்கள் வெளிநாட்டு பொறுப்புகள் -International positionsஇந்திய சாதனைத் தமிழர்கள்சுதந்திரப்போராட்ட தமிழர்கள்தமிழ் பரம்பரைமற்ற நாட்டு பிரதமர்கள் -Presidents of other countriesபிரிட்டிஷ் காலனி நிர்வாகப் பொறுப்புசமஸ்தான திவான் -Dewans of Princely Statesஇந்திய விடுதலை போராட்ட இயக்கம் -Indian independence movementவெளிநாட்டில் இந்திய சுதந்திர போராட்டம்மற்ற தமிழ் தொண்டுகள்செய்தி மற்றும் ஒளிபரப்பு -Journalists & broadcastersவெளிநாட்டு தூதுவர்கள்-Diplomatsஇந்திய ராணுவம் - DefenceAward-AcademyAward-Nobel PrizeAward-Ramon MagsaysayAward-Dadasaheb PhalkeAward-Bharat RatnaAward-Padma VibhushanAward-Padma BhushanAward-Padma ShriAward-Param Vir ChakraAward-Sahitya AkademiAward-Rajiv Gandhi Khel RatnaAward-Arts music & literatureAward-ArjunaSocial workersBusiness & Administration PeoplesEducationalistContribution- AgricultureContribution- BotanistsContribution- Computer scienceContribution- Finance & economicsContribution- LawContribution- MathematicsContribution- MedicineContribution- EngineeringContribution- Zoologist

தமிழக கலைகள்

வர்மம்ஆட்டங்கள்தற்காப்பு கலைகள்நாட்டுப்புறக் கலைகள்
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com
Banner Ads
Banner Ads
Banner Ads
நாணய மாற்றம் நாணய மாற்றம் உலக நேரம் உலக நேரம்
 பங்கு வர்த்தகம் பங்கு வர்த்தகம்  தமிழ் காலண்டர் தமிழ் காலண்டர்

சற்று முன் [ Latest Video's ]

திரு.ஜெகநாதன், 'நல்லக் கீரை' அமைப்பாளர் - நேர்க்காணல் : நன்றி:சன் தொலைகாட்சி  திரு.ஜெகநாதன், 'நல்லக் கீரை' அமைப்பாளர் - நேர்க்காணல் : நன்றி:சன் தொலைகாட்சி
ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவம்,மருத்துவர் செல்வ சண்முகம், Siddha Medicine for Healthy Living  ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவம்,மருத்துவர் செல்வ சண்முகம், Siddha Medicine for Healthy Living
முனைவர். கிருசுணன் இராமசாமி (Dr. Krishnan Ramasamy)- இராம. கி.  முனைவர். கிருசுணன் இராமசாமி (Dr. Krishnan Ramasamy)- இராம. கி.
எழுத்தாளர் அம்பை வாசிங்டன் வட்டார இலக்கிய வட்டத்தில் ஆற்றிய உரை  எழுத்தாளர் அம்பை வாசிங்டன் வட்டார இலக்கிய வட்டத்தில் ஆற்றிய உரை
தமிழர் வரலாற்றை நாட்டிய நாடகமாக வடிவமைத்த கவிஞர் கோபாலகிருஷ்ணன்  தமிழர் வரலாற்றை நாட்டிய நாடகமாக வடிவமைத்த கவிஞர் கோபாலகிருஷ்ணன்

மின்நூல் அதிகம் வாசிக்கப்பட்டது

அனாடமிக் தெரபி (செவி வழி தொடு சிகிச்சை)ஹீலர் பாஸ்கர்  -தமிழ் நூல் அனாடமிக் தெரபி (செவி வழி தொடு சிகிச்சை)ஹீலர் பாஸ்கர் -தமிழ் நூல்
10,+2க்கு பிறகு என்ன படிக்கலாம்? -Chart 10,+2க்கு பிறகு என்ன படிக்கலாம்? -Chart
10,+2க்கு பிறகு ஒரு படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி? 10,+2க்கு பிறகு ஒரு படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி?
கல்விக்கடன், கல்வி உதவித்தொகை வழிகாட்டி கல்விக்கடன், கல்வி உதவித்தொகை வழிகாட்டி
கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு