LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு     Print Friendly and PDF

இராசயன கலப்படம் இல்லாத இயற்கை உணவு பொருள்களை வாங்க இயற்கை குடில் !!

இயற்கை குடிலின் இனிதான பயணங்களிலில் அடுத்ததாக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட இயற்கை பொருட்களை மெருகு ஏற்றபடாத (UN POLISHED ) நிலையில் குறைவான விலையில் நிறைவான தரத்துடன் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

மனிதர்கள் ஆதி காலத்தில் இயற்கையின் அழகை ரசித்து ரசித்து, அதே போல உணவிலும் அழகையும் ருசியும் ரசித்து ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இன்று அழகை மட்டும் ரசித்து சத்துகளை நீக்கி சக்கை மட்டும் உண்டு ஆரோக்கித்தை விட்டு நோயுடன் வாழ்கிறோம்.

மீண்டும் நாம் ஆரோக்கியத்துடன் இருக்க மெருகு ஏற்றபடாத (UN POLISHED ) உணவு பொருள்களை உண்டு நோயில்லாமல் வாழ்வோம்.

இயற்கை குடிலில் விற்பனை செய்கின்ற 80% பொருட்கள் மெருகு ஏற்றபடாத நிலையில் உள்ளன....

இராசயன கலப்படம் இல்லாத இயற்கை உணவு பொருள்கள் :

Here are our new launches &Price List:

01.நாட்டு கம்பு - Rs. 46 /Kg. ( UN POLISHED )

02.குட்ட கம்பு - Rs. 38 /Kg. ( UN POLISHED )

03.ராகி - Rs. 34 /Kg. ( UN POLISHED )

04.காடை கன்னி அரிசி - Rs. 64 /Kg.

05.சாமை- Rs. 68 /Kg. ( UN POLISHED )

06.வரகு- Rs. 67 /Kg. ( UN POLISHED )

07.பனிவரகு - Rs. 62/Kg. ( UN POLISHED )

08.குதிரைவாலி - Rs. 68 /Kg. ( UN POLISHED )

09.மாப்பிள்ளை சம்பா - Rs. 105 /Kg. ( UN POLISHED )

10.முங்கில்அரிசி - Rs. 290 /Kg. ( UN POLISHED )

11.காட்டுயானம் அரிசி - Rs. 90 /Kg. "

12.சிகப்பு அரிசி - Rs. 50 /Kg. "

13.சிகப்பு சோளம் - Rs. 58 /Kg. "

14.வெள்ளை சோளம் - Rs. 42 /Kg. "

15.பஞ்சாப் கோதுமை- Rs. 35 /Kg. ( UN POLISHED )

16.மக்காச்சோளம் - Rs. 60 /Kg.

17.நாட்டு சர்க்கரை - Rs. 55 /Kg.(without hydrous(PURE ORGANIC))

18.குண்டு வெல்லம்- Rs. 50 /Kg.(first quality)

19.சம்பா கோதுமை- Rs. 98 /Kg.

20.மலைத்தேன் - Rs. 240 /Kg.

21.கொம்பு தேன் - Rs. 300 /Kg.

22.திணை அரிசி- Rs.68 /kg. ( UN POLISHED )

23.ஆவாரம்பூ தேனீர் - Rs. 90/100 g (available 1/4,1/2,1 kg) (Without tea leaf)

24.செம்பருத்தி தேனீர்- Rs. 110/ 100 g "

25.துளசி தேனீர் - Rs. 80/ 100 g "

26. அருகம்புல் தேனீர் - Rs. 90/ 100 g "

27. வல்லாரை தேனீர் - Rs. 90/ 100g "

28.முலிகை கூந்நல் குளியல் பொடி - Rs. 40/ 100 g "

29.முலிகை முகம்கழுவும் பொடி- Rs. 50/ 100 g "

30.முலிகை கூந்தல் எண்ணெய் - Rs .70/ 100 ml

எண்ணெய் வகைகள்:

31. நல்லெண்ணெய் (check) - Rs. 260/ 1 lit

32. தேங்காய் எண்ணெய் " - Rs.260/ "

33. கடலை எண்ணெய் " - Rs.180/ "

34. சோயாபீன்ஸ் - Rs. 88/ kg

35. பார்லி - Rs.60/kg

36.பனங்கருப்பட்டி - Rs.150/kg Pure

37.ராஜ்மா - Rs.95/kg

38.சின்ன ராஜ்மா - Rs.85/kg

39.கருப்பு ராஜ்மா - Rs.65/kg

40.கெட்டி அவுல் - Rs.45/kg

41. சிகப்பு அவுல் - Rs. 62/kg

பருப்பு வகைகள்:

42.உளுந்துபருப்பு - Rs.125/kg

43.பாசிப்பருப்பு - Rs.130/kg

44.தட்டபயிறு - Rs.60/kg

45.துவரபருப்பு - Rs.125/kg

46.கொள்ளு - Rs.50/kg

47.அவரைபருப்பு - Rs.70/kg

48.கடலைபருப்பு - Rs.62/kg

49.தேன்மொச்சை - Rs.65/kg

50. பாசிபயிறு - Rs.112/kg

51.காெண்ட கடலை-Rs. 72/kg

52.பாெட்டு கடலை – Rs.73/kg

53.நிலக்கடலை - Rs.98/kg (வறுத்தது,) பச்சை 95

54.வெள்ளை சுண்டல் –Rs. 75/kg

அரிசி வகைகள்:


55.பொன்னி பழையது - Rs.1400/25kg

56.இட்லி அரிசி - Rs.1040/25kg(முதல்தரம்)

57.இட்லி அரிசி - Rs.970/25kg(இரண்டாம்தரம்)

58.பாஸ்மதிஅரிசி - Rs.160/1kg(முதல்தரம்)

59.பாஸ்மதிஅரிசி - Rs.90/1kg(இரண்டாம்தரம்)

60.சீரகசம்பாஅரிசி பழையது - Rs.95/1kg

நொறுவைகள்:

61. சிறுதானிய பிஸ்கட் - Rs. 240 / kg (available 1/4,1/2,1 kg)

62. திணை இனிப்பு சீடை - Rs. 240 / kg "

63.சிறுதானிய முறுக்கு - Rs. 240 / kg "

64..சிறுதானிய ரிப்பன் முறுக்கு - Rs . 240 / kg "

65. முளை கட்டிய சத்து மாவு - Rs. 260 / kg (available 1/2,1 kg)

தங்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்து SMS (OR) MAIL அனுப்பவும், பின் வங்கி கணக்கு அனுப்பப்படும், வங்கியில் பணம் செலுத்திய பின் பொருட்கள் பார்சலில் அனுப்பப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு :

இயற்கை குடில்,

Mob: 9789470026, 90257 70026

Skype : Iyarkai.kudil999

mail:iyarkaikudil@gmail.com

by Swathi   on 06 May 2015  11 Comments
Tags: Traditional Rices   Organic Millets   Unpolished Millets   இயற்கை குடில்   Iyarkai Kudil        
 தொடர்புடையவை-Related Articles
இராசயன கலப்படம் இல்லாத இயற்கை உணவு பொருள்களை வாங்க இயற்கை குடில் !! இராசயன கலப்படம் இல்லாத இயற்கை உணவு பொருள்களை வாங்க இயற்கை குடில் !!
கருத்துகள்
17-Feb-2018 11:16:33 shagila said : Report Abuse
ஹலோ என் பெயர் ஷகிலா நான் கரு முட்டை தானம் செய்யிறேன் என் புரோக்கர் பெயர் சேகர் 9009717272
 
01-Nov-2016 06:43:34 சுரேஷ் said : Report Abuse
நன்று .கொள்முதல் முகவரி தேவை
 
25-May-2016 09:12:05 suresh said : Report Abuse
சார் எனக்கு இயற்கை குடி முகவரி மற்றும் போன் எண்வேண்டும் நன்றி .
 
19-Mar-2016 01:25:29 நடராஜன் R said : Report Abuse
வணக்கம். எனக்கு இயற்கை குடிலின் பொருட்களை வாங்கி பயன் பெற அதன் முகவரி தேவை . வழங்கினால் பேருதவியாக இருக்கும்.
 
28-Feb-2016 04:36:27 Tharmaraj said : Report Abuse
சார், எனக்கு இயற்கை குடில் முகவரி மற்றும் அலைபேசி எண் வேண்டும் நன்றி
 
27-Feb-2016 23:35:43 R. இஸ்மாயில் said : Report Abuse
தாங்கள் சென்னை வில்லிவாக்கம் சரவணன் அவர்களின் தொலைபே‌சி தந்ததற்கு நன்றி
 
03-Dec-2015 03:10:21 மு .ராஜேந்திரன் said : Report Abuse
தங்கள் சீரிய பனி சிறக்க வாழ்த்துகள் !
 
05-Jun-2015 11:29:02 poovaragavan said : Report Abuse
சார், எனக்கு சிவப்பு சோளம் 2 கிலோ கிராம். எனக்கு ungal பேங்க் நேம் ,கணக்கு நம்பர் வேண்டும்.மிக்க nandri.
 
16-May-2015 01:45:38 selvakumar said : Report Abuse
விற்பனை செய்ய கடைக்கு விலை குறைத்து கொடுத்தால் நன்று தங்கள் பதில்
 
13-May-2015 08:25:10 Namachi vayam said : Report Abuse
Kunndu vellam
 
09-May-2015 06:05:03 ஷம்சுல் ஹசன் said : Report Abuse
Dear sir, How to identify orginal honey pls awaiting for ur reply.iam happy for ur good activities.the same like this activities to be continiued .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.