|
||||||||||||||||||
உப்பு கறி (uppu curry) |
||||||||||||||||||
தேவையானவை: ஆட்டுக்கறி – ¼ கிலோ சின்ன வெங்காயம் – 100 கிராம் பச்சை மிளகாய் – 5 வெள்ளை உருட்டு உளுந்து – 1 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் கருவேப்பிலை – 1 கொத்து உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – 3 டீஸ்பூன் மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன் செய்முறை: 1.முதலில் ஆட்டுக்கறியை நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கி, மஞ்சள் பொடி, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். 2.பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, உளுந்து, சோம்பு, கருவேப்பிலை, நறுக்கியது வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். 3.பின்பு வதங்கியவுடன் வேகவைத்த கறியைச் சேர்த்து நன்றாக தண்ணீர் வற்றும் வரை கிளறி இறக்கவும் |
||||||||||||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|