|
||||||||
சிறுநீர் கோளாறு - இளநீர் மற்றும் எலுமிச்சை பழச்சாற்றின் மருத்துவ குணங்கள்.(Decrease urinary disorder-Lemon juice and Coconut medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
சிறுநீர் கோளாறு.
தொற்று கிருமிகள்.
தேவையானவை:
1.இளநீர்.
2.கரும்பு சாறு.
3.எலுமிச்சை பழச்சாறு.
செய்முறை:
இளநீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஒரு ஸ்பூன் கரும்புச்சாறு கலந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறுகள் மற்றும் சிறுநீர் நோய் தொற்று கிருமிகள் போன்றவை குறையும்.
அறிகுறிகள்: சிறுநீர் கோளாறு. தொற்று கிருமிகள்.
தேவையானவை: 1.இளநீர். 2.கரும்பு சாறு. 3.எலுமிச்சை பழச்சாறு.
செய்முறை: இளநீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஒரு ஸ்பூன் கரும்புச்சாறு கலந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறுகள் மற்றும் சிறுநீர் நோய் தொற்று கிருமிகள் போன்றவை குறையும். |
||||||||
by nandhini on 25 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|