|
||||||||
சிறுநீர் கோளாறுகள் - தாமரை இதழ்கள் மற்றும் ரோஜா இதழ்களின் மருத்துவ குணங்கள்.(Decrease urinary disorder-Rose petals,Lotus petals medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
சிறுநீர் கோளாறு.
சிறுநீர் தொற்று கிருமிகள்.
தேவையானவை:
1.தாமரை இதழ்கள்.
2.ரோஜா இதழ்கள்.
செய்முறை:
தாமரை பூவின் இதழ்கள் மற்றும் இளஞ்சிவப்பு நிற ரோஜா இதழ்கள்
இரண்டையும் நீர் விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி காலையும் மாலையும்
தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்.
அறிகுறிகள்: சிறுநீர் கோளாறு. சிறுநீர் தொற்று கிருமிகள்.
தேவையானவை: 1.தாமரை இதழ்கள். 2.ரோஜா இதழ்கள்.
செய்முறை: தாமரை பூவின் இதழ்கள் மற்றும் இளஞ்சிவப்பு நிற ரோஜா இதழ்கள் இரண்டையும் நீர் விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி காலையும் மாலையும் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும். |
||||||||
by nandhini on 25 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|