|
||||||||
சிறுநீர் எரிச்சல் - நன்னாரி வேர் மற்றும் கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்.(Decrease in urinary irritation-Indian Sarasaparilla medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
ஒழுங்கற்ற சிறுநீர்.
சிறுநீர் எரிச்சல்.
தேவையானவை:
1.நன்னாரி வேர்.
2.கறிவேப்பிலை.
3.சோம்பு.
4.சீரகம்.
5.சின்ன வெங்காயம்.
6.வெந்தயம்.
7.மிளகு.
செய்முறை:
நன்னாரி வேர், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வெந்தயம், மிளகு,
சோம்பு மற்றும் சீரகம் ஆகியவற்றை ஒன்றாக போட்டு நன்றாக இடித்து நீர்
விட்டு நன்றாக காய்ச்சி கஷாயம் போல செய்து குடித்து வந்தால் சிறுநீர்
சம்பந்தப்பட்ட கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.
அறிகுறிகள்: ஒழுங்கற்ற சிறுநீர், சிறுநீர் எரிச்சல்.
தேவையானவை: 1.நன்னாரி வேர், 2.கறிவேப்பிலை, 3.சோம்பு, 4.சீரகம், 5.சின்ன வெங்காயம், 6.வெந்தயம், 7.மிளகு.
செய்முறை: நன்னாரி வேர், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வெந்தயம், மிளகு,சோம்பு மற்றும் சீரகம் ஆகியவற்றை ஒன்றாக போட்டு நன்றாக இடித்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி கஷாயம் போல செய்து குடித்து வந்தால் சிறுநீர் சம்பந்தப்பட்ட கோளாறுகள் அனைத்தும் நீங்கும். |
||||||||
by nandhini on 25 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|