LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    சமையல்    காரம் Print Friendly and PDF

உருளைக்கிழங்கு பஜ்ஜி

தேவையானவை :

1. உருளைக்கிழங்கு - 3

2. கடலை மாவு - 1 1/2 கப்

3. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

4. கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

5. பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

6. தண்ணீர் - 1 கப்

7. உப்பு - தேவையான அளவு

8. எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

1. முதலில் உருளைக்கிழங்கின் தோலை சீவி பின்னர், உப்பு கலந்த நீரில் போட்டு, கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

2. பிறகு நீரை முற்றிலும் வடித்துவிட்டு, அதனை வட்டமாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்பு ஒரு பொளலில் கடலை மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா, பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, மெதுவாக தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கெட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.

3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கை ஒவ்வொரு துண்டாக எடுத்து, கலந்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் நன்கு பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு பஜ்ஜி ரெடி!!!

by Swathi   on 10 Jan 2016  0 Comments
Tags: உருளைக்கிழங்கு பஜ்ஜி   பஜ்ஜி செய்வது எப்படி   பஜ்ஜி செய்முறை   பஜ்ஜி தேவையானவை   கிழங்கு பஜ்ஜி   Urulaikilangu Bajji   Urulaikilangu Bajji Seivathu Eppadi  
 தொடர்புடையவை-Related Articles
உருளைக்கிழங்கு பஜ்ஜி உருளைக்கிழங்கு பஜ்ஜி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.