|
|||||
உறுமி கோமாளியாட்டம் |
|||||
உறுமி என்ற இசைக்கருவியின் பின்னனியில் ஒன்றோ இரண்டோ கோமாளிகள் ஆடும் ஆட்டமாகும். தை மாதம் பொங்கல் விழா முடிந்த அடுத்த நாள் இக்கலை நிகழ்த்தப்படும். புல்லாங்குழல் , கஞ்சிரா, உறுமி ஒருமுகப்பேரிகை ஆகியன இக்கலைக்குரிய இசைக்கருவிகளாகும். இக்கலை வடஆற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களின் ஊர்ப்புறங்களில் நிகழ்கிறது |
|||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | |||||
Tags: உறுமி கோமாளியாட்டம் கோமாளியாட்டம் Komaliyaattam Urumi Komaliyaattam | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|