|
|||||
மேலும் பல அமெரிக்க ரகசியங்களை அம்பலப்படுத்துவேன் - ஸ்னோடென் மிரட்டல் ! |
|||||
அமெரிக்காவின் ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடெனை ஒப்படைக்குமாறு ரஷ்ய நாட்டிற்கு அமெரிக்க விடுத்த கோரிக்கையை அந்நாடு நிராகரித்து உள்ளது. மேலும் அவருடன் எங்களுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என ரஷ்ய தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஸ்னோடென் விடுத்துள்ள மிரட்டல் செய்தியில், ஹாங்காங் மற்றும் சீனாவில் உள்ள கம்ப்யூட்டர்களில் இருந்து இணையம் மூலம் தகவல்களை அமெரிக்கா திருடியுள்ளது. இது போன்று எனக்குத் தெரிந்த அமெரிக்க ரகசியங்களை தொடர்ந்து அம்பலப்படுத்துவேன்' என அவர் மிரட்டல் விடுத்துள்ளார். |
|||||
by Swathi on 25 Jun 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|