LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டம் : கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்பிக்களும் கலந்து கொள்கின்றனர் !!

அமெரிக்க நாடாளமன்றத்தின் சார்பாக, தீபாவளி பண்டிகையை கொண்டாட, அந்நாட்டு நாடாளமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். 

 

அமெரிக்காவில், சுமார் 23 லட்சம் இந்தியர்கள் வாழ்கிறார்கள். இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக, அமெரிக்கா நாடாளமன்ற உறுப்பினர்கள் சிலர், அமெரிக்க இந்தியர்கள் கொண்டாடும் தீபாவளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். தற்போது, அமெரிக்கா நாடாளமன்றத்தில், இந்தியவம்சா வளியினரும் உறுப்பினர்களாக உள்ளனர். இதையடுத்து, அமெரிக்கா நாடாளமன்றத்தின் சார்பில், வாசிங்டன் நகரில் தீபாவளி பண்டிகை கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இனிய விழாவில், கட்சி பாகுபாடின்றி, அனைத்து நாடாளமன்ற உறுப்பினர்களும், பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். 

by Swathi   on 27 Oct 2013  0 Comments
Tags: தீபாவளி   தீபாவளி பண்டிகை   அமெரிக்கா தீபாவளி   ஒபாமா தீபாவளி   US Parliament   US M.P\'s Diwali Celebration   Diwali Celebration  
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டம் : கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்பிக்களும் கலந்து கொள்கின்றனர் !! அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டம் : கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்பிக்களும் கலந்து கொள்கின்றனர் !!
தமிழக அரசின் பொது துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு !! தமிழக அரசின் பொது துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.