LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

உஸ்தாக் ஓட்டல் ரீமேக்கில் விக்ரம் பிரபு ! தாத்தாவாக சரத்குமார் !

கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து, விக்ரம் பிரபு, உஸ்தாக் ஓட்டல் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். மலையாள உலகில் பெரும் வெற்றியை பெற்ற இந்த படம் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியின் மகன் தல்குவார் சல்மானின் இரண்டாவது படமாக அமைந்தது. தமிழில் தல்குவார் சல்மான் வேடத்தில் விக்ரம் பிரபுவும், விக்ரம் பிரபுவின் தாத்தாவாக சரத்குமாரும் நடிக்க இருகின்றனர். பல பட வாய்ப்புகளை தவிர்த்து வந்த விக்ரம் பிரபு, மலையாள ரீமேக் படத்திற்கு ஓகே சொல்லியிருப்பதற்கு காரணம் உஸ்தாக் ஓட்டல் கதையும், சரத்குமார், பிரபு ஆகியோரின் நட்பும்தான் என சொல்கிறது பட குழு. 

by Swathi   on 21 Jun 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்...! நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்...!
நடிகர் சார்லி   முனைவர் சார்லியானார். நடிகர் சார்லி முனைவர் சார்லியானார்.
இயக்குநர் , நடிகர் இராஜசேகர் ஆகஸ்ட் 8 , 2019 காலமானார் - ஆழ்ந்த இரங்கல்கள் இயக்குநர் , நடிகர் இராஜசேகர் ஆகஸ்ட் 8 , 2019 காலமானார் - ஆழ்ந்த இரங்கல்கள்
சட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்! சட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்!
சிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்! சிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்!
சர்கார் திரைப்படத்தில் இடம்பெறும் 49P சட்டப்பிரிவு பற்றி பரபரப்பு! சர்கார் திரைப்படத்தில் இடம்பெறும் 49P சட்டப்பிரிவு பற்றி பரபரப்பு!
"பிறந்த நாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை" நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!
எழுமின் படம் பார்க்க  மாணவர்களுக்கு சலுகை! எழுமின் படம் பார்க்க மாணவர்களுக்கு சலுகை!
கருத்துகள்
22-Jun-2013 00:25:17 n.karunamoorthi said : Report Abuse
ஹாய்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.