LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

உழைப்பாளிகளின் குரல்

  ‘எல்லோரும்

இந்நாட்டு மன்னர்கள்’

இடைவிடாமல் கூறியே

எங்களையெல்லாம்

ஏழையாக்கி விட்டீர்கள் !

 

உழைப்பாளர் சிலையில்கூட

உழைத்துக்கொண்டிருக்கும்

எங்களுக்கு

இலவசங்களை கொடுத்து

சோம்பேறியாக்கி

எங்கள் இதயத்தை

நொறுக்காதீர்கள் !

 

இலவசங்களுக்கு

விடை கொடுங்கள்

நாங்கள்

உழைத்து வாழ

வேலை கொடுங்கள் !

 

நாங்கள்

இந்நாட்டு மன்னர்களாக

இருக்க விரும்பவில்லை !

 

உழைத்து வாழும்

உழைப்பாளிகளாகவே

உண்டு வாழவே  

விரும்புகிறோம் !

 

                                                                                                                                                                                                          பூ. பூ.சுப்ரமணியன்

பள்ளிக்கரணை, சென்னை

 

by Subramanian   on 31 Aug 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏறு தழுவுக ஏறு தழுவுக
என்னவளே! என்னவளே!
ஆதலினால் காதல் செய்வீர் ! ஆதலினால் காதல் செய்வீர் !
கவிதையே!  உனக்கொரு கவிதை கவிதையே!  உனக்கொரு கவிதை
ஜீவநதி காதல் ஜீவநதி காதல்
சீதைகளை வேண்டி சீதைகளை வேண்டி
பெண்ணே நீ சிரி பெண்ணே நீ சிரி
வழிகாட்டி புன்னகைகள் வழிகாட்டி புன்னகைகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.