|
|||||
டிசம்பர் 24 ல் வெளியாகிறதாம் வாலு !! |
|||||
விஜய் சந்தர் இயக்கத்தில், சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள படம் வாலு. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட இந்த படம், பல காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டு ஒரு வழியாக முடிந்து விட்டது. இந்நிலையில் வாலு படம் அடுத்த மாதம் 24ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு நாயகனாக நடித்து கடைசியாக போடா போடி படம் 2012ம் ஆண்டு வெளிவந்த்து. சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு அவருடைய படம் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது குறிப்பிடத்தக்கது. |
|||||
by Swathi on 21 Nov 2014 0 Comments | |||||
Tags: வாலு சிம்பு Simbu Vaalu Santhanam சந்தானம் ஹன்சிகா | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|