LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

சில வடமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்தும்போது அ, இ, உ ஆகிய உயிரெழுத்துகளைப் பயன்படுத்து என்?

வடமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்தும்போது கொஞ்சம் மாற்றி எழுதுவது வழக்கம். ரங்கன் என்பதை அரங்கன் என்றும் ராமன் என்பதை இராமன் என்றும் ரோகம் என்பதை உரோகம் என்றும் எழுதுவர். வடமொழிச் சொல்லுக்கு முன்பாகத் தமிழ் உயிரெழுத்தொன்றைச் சேர்த்து எழுதப்படுகிறது.

அதற்கு அ, இ, உ ஆகிய உயிரெழுத்துகளைப் பயன்படுத்துகிறோம். அ, இ, உ - ஏன் ? விடை எளிது. தமிழில் அ, இ, உ ஆகியன முதற் சுட்டெழுத்துகள். தமிழ் மொழியின் முதல் ஒலிக்குறிப்புகள் எனக் கருதத்தக்கவை. அவற்றை முன்னொட்டுவதன் மூலம் வடமொழிச் சொற்களுக்குத் தமிழ்ப்பண்பை ஏற்றுவது நோக்கம். நோக்கத்திற்கு மிகப் பொருத்தமானவை இந்த அ, இ, உ ! ஆகவே அவற்றை வடசொல் முன் ஒட்டிச் சேர்க்கிறோம்.

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 20 Dec 2014  0 Comments
Tags: Vada Mozhi   A EE Vu   வடமொழி   வடமொழிச் சொற்கள்           
 தொடர்புடையவை-Related Articles
பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு.. பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..
அமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது.. அமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..
காது மூக்கு தொண்டை மருத்துவர்களுக்கான  வேலைவாய்ப்புக்கள் -1 காது மூக்கு தொண்டை மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் -1
சட்டம் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் சட்டம் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள்
கேட் (CAT)  மற்றும் டான்செட்(TANCET) தேர்வுகளை எழுதுவது  எப்படி? கேட் (CAT) மற்றும் டான்செட்(TANCET) தேர்வுகளை எழுதுவது எப்படி?
நூலக மேலாண்மை துறையில்  வேலை வாய்ப்புக்கள் நூலக மேலாண்மை துறையில் வேலை வாய்ப்புக்கள்
பொறியியல் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பொறியியல் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள்
தமிழ்நாடு உயர் கல்வி முறை தமிழ்நாடு உயர் கல்வி முறை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.