|
||||||||
வடகத் துவையல் (vadagam chutney) |
||||||||
தேவையானவை: தாளிக்கும் கருவடாம் : அரை கப் உளுத்தம்பருப்பு : 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல : 2 டேபிள்ஸ்பூன : புளி : நெல்லிக்காய் அளவு காய்ந்த மிளகாய : 6 எண்ணெய : 2 டேபிள்ஸ்பூன உப்பு : தேவைக்கு செய்முறை: 1.முதலில் எண்ணெயைக் காயவைத்து சிறு தீயில் உளுந்து, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்தெடுங்கள். 2.பின்னர் அதில் வடகத்தையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். 3.அத்துடன் தேங்காய் துருவலையும் சேர்த்துக் கிளறி இறக்குங்கள். ஆறியதும் அரைத்தால், வாசமான வடகத் துவையல் தயார். |
||||||||
by shanthi on 07 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|