|
||||||||
சாத வடகம் (Rice Vadagam) |
||||||||
தேவையானவை : சாதம் -1கப் காய்ந்த மிளகாய் -2 கறிவேப்பிலை சீரகம் -1ஸ்பூன் உப்பு - தேவைகேற்ப செய்முறை : 1. மேற்கண்ட அணைத்து பொருள்களையும் மிக்ஸியில் நன்கு அரைத்து முருக்கு அச்சில் போட்டு பாலிதின் கவரில் நீளமாக பிழிந்து 5நாட்கள் வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து வைக்கவும். தேவையான பொழுது எண்ணையில் பொரித்து சாப்பிடலாம். |
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|