LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

எலி படத்தில் சதாவுடன் டூயட் ஆடும் வடிவேலு !!

இம்சை அரசன் 23ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலிராமன் ஆகிய படங்களை தொடர்ந்து, வடிவேலு ஹீரோவாக நடித்து வரும் படம் எலி.

இந்த படத்தை, தெனாலிராமன் இயக்குநர் யுவராஜ் இயக்குகிறார். 1970 களில் நடப்பது போன்ற துப்பறியும் படமாம் இது. தனியார் துப்பறியும் நிபுனராக நடிக்கும் வடிவேலு இப்படத்தில் எலி போல் வேலைசெய்து பல பெரிய வழக்குகளை எப்படி தீர்க்கிறார் என்பதுதான் படத்தின் கதையாம்.

இது ஒரு புறம் இருக்க, இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் வடிவேலுடன் ஸ்ரேயா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது போல், எலி படத்திலும் ஒரு பிரபல கதாநாயகியை ஒரு பாடலுக்கு ஆட வைக்க முடிவு செய்திருந்தார்களாம் படக்குழுவினர்.

இந்நிலையில், வடிவேலுடன் ஒரு பாடலுக்கு ஆட சம்மதம் தெரிவித்துள்ளாராம் நடிகை சதா... இதற்காக அவருக்கு ரூ.25 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது.

by Swathi   on 23 Mar 2015  0 Comments
Tags: Eli   Yeli   Sadha   Vadivelu   வடிவேலு   சதா   எலி  
 தொடர்புடையவை-Related Articles
கோடை விடுமுறையில் வெளியாகிறதாம் எலி !! கோடை விடுமுறையில் வெளியாகிறதாம் எலி !!
எலி படத்தில் சதாவுடன் டூயட் ஆடும் வடிவேலு !! எலி படத்தில் சதாவுடன் டூயட் ஆடும் வடிவேலு !!
விஜய் படத்தில் வடிவேலு !! விஜய் படத்தில் வடிவேலு !!
எலி தலைப்பு ஏன்? சொல்கிறார் யுவராஜ் தயாளன் !! எலி தலைப்பு ஏன்? சொல்கிறார் யுவராஜ் தயாளன் !!
வடிவேலுவின் அடுத்த படம் எலி !! வடிவேலுவின் அடுத்த படம் எலி !!
மீண்டும் தலைப்பானது வடிவேலுவின் வசனம் !! மீண்டும் தலைப்பானது வடிவேலுவின் வசனம் !!
கதாநாயகன் அந்தஸ்த்தை துறந்த வடிவேலு !! கதாநாயகன் அந்தஸ்த்தை துறந்த வடிவேலு !!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விவேக் வடிவேலு கூட்டணி !! நீண்ட இடைவெளிக்குப் பிறகு விவேக் வடிவேலு கூட்டணி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.