LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

கீச்சுச் சாளரம்

கீச்சுச் சாளரம் 

தொகுப்பு: நீச்சல்காரன்

 

  1. நேர்த்தியான பதில் என்பது தேவையற்ற ஆணி தான் 

கேள்வி கேட்பது மட்டுமே குறியாய் இருப்பவர்களுக்கு

@prakasht_

 

  1. குளிர் காலத்தில் தனியார் பேருந்திலும், கோடை காலத்தில் அரசு பேருந்திலும் போறவன் தான் புத்திசாலி..!!

@mugamoodi11

 

  1. நண்பன் கிட்ட நாம கஷ்டப்படுறோம்னு சொன்னால் வருத்தப் படுவான்!!

உறவுகாரன் கிட்ட நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் சொன்னால் வருத்தப் படுவான்!!

@Kozhiyaar

 

  1. "பொறுமையோடு"  இருப்பவர்கள் தான் நினைத்ததை "சாதிக்கிறார்கள்"!, "பொறாமையோடு" இருப்பவர்கள் தன் மனசாட்சியை "சாகடிக்கிறார்கள்"...

@selva_twitz

 

  1. தனிக்குடித்தனம் என்பது யாதெனில்,

"இருவரும் தனித்தனியே மொபைல் நோண்டி கொண்டிருப்பதே"

#யதார்த்தம் @ItsJokker

by Swathi   on 11 Dec 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சனவரி   மாத -ஆசிரியர் கடிதம். சனவரி மாத -ஆசிரியர் கடிதம்.
செய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019) செய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019)
வாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா? வாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா?
திருக்குறள் இதுவரை எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?  -வலைத்தமிழ் தொகுக்கிறது...  திருக்குறள் இதுவரை எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?  -வலைத்தமிழ் தொகுக்கிறது... 
எழுத்தாளர் ஜெயமோகனுடன் கலந்துரையாடல்  - 3   எழுத்தாளர் ஜெயமோகனுடன் கலந்துரையாடல்  - 3  
  சிரிப்பு வலை    சிரிப்பு வலை 
குழந்தைக்கு அழகு தமிழில் பெயர் வைத்த இளம் தம்பதியர்.. தங்கள் அனுபவத்தைப் பகிர்கிறார்கள்..  குழந்தைக்கு அழகு தமிழில் பெயர் வைத்த இளம் தம்பதியர்.. தங்கள் அனுபவத்தைப் பகிர்கிறார்கள்.. 
டெல்டாவில்  பசுமை தீபாவளி டெல்டாவில்  பசுமை தீபாவளி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.