ஜனவரி 16ஆம் தேதியைத் தேசிய திருவள்ளுவர் தினமாக டாக்டர் பாரிவேந்தர் எம்பி கோரிக்கை
தமிழகத்தில் ஆண்டுதோறும் சனவரி 16-ந் தேதி கொண்டாடப்படும் திருவள்ளுவர் நாளைத் தேசிய திருவள்ளுவர் தினமாக நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் எம்பி அவர்கள் மக்களவையில் கோரிக்கை விடுத்தார்
|