LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சட்னி (Chutney)

வல்லாரை கீரை சட்னி

தேவையானவை :

1. வல்லாரை கீரை – அரை கட்டு

2. உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்

3. காய்ந்த மிளகாய் – 2

4. மிளகு – 1/4 டீஸ்பூன்

5. புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு

6. வெல்லம் – சிறிதளவு

7. எண்ணெய் – தேவைகேற்ப

8. உப்பு – தேவைகேற்ப

9. கடுகு – சிறிதளவு

10. கறிவேப்பில்லை – சிறிதளவு

செய்முறை :


1. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்து நறுக்கிய கீரை போட்டு வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகு, சேர்த்து பொன்னிறமாக வருத்து ஆறியதும் இரண்டு கலவையும் சேர்த்து உப்பு, புளி சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

2. பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதில் சேர்த்து இறக்கினால் சுவையான, சத்தான வல்லாரை கீரை சட்னி ரெடி...


Ingredients:
Vallarai keerai-2 cups(leaves alone)
Small onion-15 nos
Urad dal - 1 tbsp
Mustard seeds - few
Red chillies-2 nos
Green chillies - 2 nos
sliced coconut- 1/2 cup
asafoetida (hing) - a pinch 
Tamarind-little
Jaggery-a pinch(optional)
Salt - to taste
Oil - 1 or 2 tsp

Method:
* Keep the kadai in the stove .In 2 tsp of oil add mustard seeds and 1 teaspoon urudh dhal. 
When they turn golden brown add the chilies, onion, garlic,tamarind and the green and sauté nicely till the green looses the green smell.Then add sliced coconut, let it fry for few more mins.
* Switch off the stove .Add the salt needed. After the mixture cools down grind it to a smooth paste using a mixie. In the end add the jaggery if desired and grind one round more.It will remove the little bitter taste of the green.If desired the thuvayal can be seasoned with ½ teaspoon mustard seeds and 1 teaspoon urudh dhal.

Serve with idly,dosa,white rice or curd rice. 

Note: Got this wonderful medicine green from the wonderful couple Shan ji - Aswini home. His mom taught me this tasty recipe. Our hearty thanks to the whole family :)
-நன்றி மைதிலி தியாகு , USA

-நன்றி மைதிலி தியாகு , USA
by Swathi   on 06 Feb 2016  1 Comments
Tags: Vallarai Keerai Chutney   Vallarai Keerai   வல்லாரை கீரை சட்னி   வல்லாரை கீரை           
 தொடர்புடையவை-Related Articles
வல்லாரை கீரை சட்னி வல்லாரை கீரை சட்னி
ஞாபக சக்தியை மேம்படுத்தும் வல்லாரை கீரை - ஒரு சிறப்பு பார்வை !! ஞாபக சக்தியை மேம்படுத்தும் வல்லாரை கீரை - ஒரு சிறப்பு பார்வை !!
கருத்துகள்
14-Mar-2018 05:04:38 Priya said : Report Abuse
Neengathana Puli searthal vallarai keeraiyoda maruthuva gunaamea poidu sonnenga aparam epadi chattiniku Puli searkarathu
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.