-1 n. பிளாண்டர்ஸ் என்ற ஐரோப்பியப்பகுதி சார்ந்த புகழ்மிக்க வண்ண ஓவியர்; வான்டைக் என்ற புகழ் ஓவியர் வரைந்த ஓவியம்; (பெ.) கழுத்துக்குட்டை வகையில் கூர்நுதிப் பூவேலை விஷீம்புடைய; ஆடை வகையில் கூர்நுதிப் பூவேலை விஷீம்புப் பாணியினையுடைய; தாடி முதலியவற்றின் வருணனை