LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

வரகு அரிசி பருப்பு சோறு

தேவையானவை :


1. வரகு அரிசி - 1 கப்


2. அவரைப்பருப்பு - 1/2 கப்


3. கடலை எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


4. கடுகு - சிறிது


5. உளுந்து - 1/2 தேக்கரண்டி


6. கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி


7. சீரகம் - 1/2 தேக்கரண்டி


8. மிளகு - 1/2 தேக்கரண்டி


9. பட்டை, சோம்பு(பொடித்தது) - 1 தேக்கரண்டி 


10. பூண்டு - 1 கைப்பிடி


11. சின்ன வெங்காயம் - 1/2 கப்


12. தக்காளி - 3


13. மிளகாய் - 3


14. கருவேப்பிலை - 1 கொத்து


15. பெருங்காயம் - சிறிது


16. உப்பு - தேவையான அளவு


செய்முறை


1. சூடான எண்ணெயில் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், மிளகு, பெருங்காயம், மிளகாய், கருவேப்பிலை, பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி முறையே தாளித்து கழுவிய பருப்பு மற்றும் கல் அரித்த வரகு அரிசியை சேர்த்து வதக்கவும்.


2. ஐந்து கப் தண்ணீர், மஞ்சள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.


3. பின் பட்டை, சோம்ப்புப்பொடியை சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.

by Swathi   on 07 Aug 2014  0 Comments
Tags: Varagu Recieps   வரகு சமையல்   வரகு அரிசி              
 தொடர்புடையவை-Related Articles
வரகு அரிசி அதிரசம் வரகு அரிசி அதிரசம்
வரகு அரிசி பொங்கல் வரகு அரிசி பொங்கல்
வரகு அரிசி பருப்பு சோறு வரகு அரிசி பருப்பு சோறு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.