|
||||||||
காரட் வறுவல் (carrot roast) |
||||||||
தேவையானவை: காரட் – 2 வெங்காயம் – 1 இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் – 1கப் சோம்பு – 1 /4 டேபிள் ஸ்பூன் கடுகு, கருவேப்பிலை,உளுத்தம் பருப்பு , உப்பு , மஞ்சள் தூள் – தேவையான அளவு மிளகாய் தூள் – 1 /2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள் – 1 /2 டேபிள் ஸ்பூன் செய்முறை: 1.கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு ,உளுத்தம் பருப்பு ,கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் 2.பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிரமானபின், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். 3.காரட் சேர்த்து நன்றாக வதங்கிய பின் உப்பு , மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்க்கவும் . 4.தேங்காய், சோம்பை சேர்த்து நன்றாக அரைக்கவும். 5.தேங்காயை , காரட் வறுவலில் சேர்க்கவும். 6.காரட் நன்றாக வதங்கியதும் இறக்கவும் |
||||||||
by shanthi on 07 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|