|
||||||||
உருளைக்கிழங்கு ஃப்ரை (potato fry) |
||||||||
தேவையானவை: உருளைக்கிழங்கு - 5 மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - ஒரு ஸ்பூன் செய்முறை: 1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, ஒரே அளவாக நறுக்கி கொள்ளவும். 2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து பிரட்டவும். 3. இதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விடவும். 4. மிதமான தீயில் 10 நிமிடங்கள் அடி பிடிக்காமல் பிரட்டி விடவும். |
||||||||
by shanthi on 07 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|