LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

சனி கிரகத்தின் சந்திரனில் நதி கண்டுபிடிப்பு - நாஸா

சனி கிரகத்தின் சந்திரனில் நதி இருப்பதாக நாஸா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி நாஸாவின் காசினி செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்றை எடுத்து அனுப்பியது.அதில் சனி கிரகத்தின் துணைக்கோளான டைட்டானில் பூமியில் உள்ள நைல் நதியைப் போன்ற சிறிய வடிவத்தில் நதி ஓன்று உள்ளது தெளிவாக தெரிந்தது.பூமிக்கு வெளியே உள்ள ஒரு கிரகத்தில் நதி இருப்பது கண்டுபிடிப்பது இதுவே முதன்முறை. இந்த நதி சுமார் 400 கிலோமீட்டர் நீளம் இருப்பதால் இதை குட்டி நைல் நதி என குறிப்பிட்டுள்ளனர். மேலும் மழையின் மூலம் உருவாகும் திரவப் பொருள், ஏரிகள் மற்றும் ஆறுகள் வழியாகக் கடலில் கலப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.டைட்டனில் உள்ள இந்த திரவப் பொருள் நீர் என்று கூற முடியாது. இது மீத்தேன் மற்றும் ஈத்தேனை உள்ளடக்கிய ஹைட்ரோகார்பன்களின் கூட்டுப் பொருளாக உள்ளது.  இப்பகுதியில் வெப்பநிலை மிகவும் குறைவாக இருப்பதால் அந்த திரவம் உறைந்த நிலையில் காணப்படலாம் என நாஸா தெரிவித்துள்ளது.

Vast Alien River System Spotted on Saturn Moon Titan

NASA’s Cassini spacecraft has spotted a river system stretching more than 400 KM on Saturn’s moon Titan. Many lakes and small rivers have been found already on Titan but the newly discovered stream is the largest yet and represents the first time scientists have seen such a vast liquid system on any world other than Earth.Titan mini-Nile doesn’t flow with water, which freezes to be hard as stone on the moon, but rather liquid hydrocarbons such as methane and ethane. From its headwaters, the flow follows a fault line and runs into the Kraken Mare, one of three gigantic seas that cover Titan’s northern hemisphere. Titan’s liquid cycle also includes seasonal downpours, which have been spotted from orbit. Whether all this liquid improves the chances for life on Titan remains an open mystery.

by Swathi   on 14 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.