LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறுவர் விளையாட்டு - kids Game Print Friendly and PDF
- மற்றவை

வதந்தி

குழந்தைகளை வட்டமாக அமரச் செய்ய வேண்டும் ஏதாவதொரு குழந்தையை ஒரு செய்தியைத் தன்னருகிலிருக்கிம் மற்றொரு குழந்தையின் காதில் இரகசியமாக கூற சொல்லவேண்டும்.அக்குழந்தை அதனை தன்னருகிலிருக்கும் மற்றொரு குழந்தைக்கு சொல்லவேண்டும்.இவ்வாறாக அச்செய்தி முதலில் சொன்ன குழந்தைக்கே திரும்பி வரும்.அக்குழந்தை தான் அனுப்பிய செய்திக்கும் திரும்பி வரும் செய்திக்கும் வித்தியாசம் இருப்பின் அதனை கூறவேண்டும்.பல நேரங்களில்வனுப்பிய செய்தி முடிவில் பெரும் மாற்றம் நிகழ்திருக்கும்.இதற்கேற்ப 'ஊருதுண்ணு சொண்ணா பறக்குதுண்ணு சொல்லுவினம்' என்ற சொலவடை ஒன்று தென் மாவட்டங்களில் புலகத்தில் உள்ளது.

இவ்விளையாட்டு மாலை நேரங்களில் நிழல் பகுதிகளில் குழந்தைகள் அமர்ந்து விளையாடி வந்தனர்.இது ஒரு நகைசுவையான விளையாட்டு என்றாலும் வ்தந்தி எப்படி பரவும் என்பதையும் வாழ்க்கையில் அதனை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதனையும் எதார்த்தத்தோடு விளக்குவதால் இவ்விளையாட்டு மானுட வாழ்வோடு ஒன்றிப்போகிற பண்பாட்டியல் விளையாட்டு என்று கூறலாம்.

உங்கள் குழந்தைகளுடன் மகிழ்வாய் விளையாடி உங்கள் அனுபவங்களை பகிருங்கள்...

by Swathi   on 28 Jan 2016  0 Comments
Tags: வதந்தி   வதந்தி விளையாட்டு   சிறுவர் விளையாட்டுகள்   Vathanthi           
 தொடர்புடையவை-Related Articles
வதந்தி வதந்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.