LOGO

அருள்மிகு அக்னி வீரபத்திரசுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு அக்னி வீரபத்திரசுவாமி திருக்கோயில் [Sri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami TempleSri Agni veerabadraswami Temple]
  கோயில் வகை   வீரபத்திரர் கோயில்
  மூலவர்   அக்னி வீரபத்திரர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு அக்னி வீரபத்திரசுவாமி கோயில், வசந்த நகர் பஸ் ஸ்டாப் அருகில் பழங்காநத்தம்-.625 003. மதுரை. மதுரை மாவட்டம்.
  ஊர்   மதுரை, பழங்காநத்தம்
  மாவட்டம்   மதுரை [ Madurai ] - 625 003
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

வீரபத்திரர் எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறார். இந்த அமைப்பை, "ருத்ரபாலகர்' என்பர். மார்பில் ருத்ராட்ச மாலை அணிந்திருக்கிறார். வீரபத்திரரின் 
அருகில் ஆட்டுத்தலையுடன் வணங்கிய நிலையில் இருக்கும் தட்சனைக் காண முடியும். இத்தலத்தில், காலுக்குக் கீழே தட்சனை சம்ஹாரம் செய்த கோலத்தில் 
காட்சி தருகிறார். வீரபத்திரர் கையிலுள்ள சூலம் தட்சனின் கழுத்தில் பாய்ந்தநிலையில், உயிர்ப்புடன் இந்த சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தனது ஒரு 
கையில் தட்சன் நடத்திய யாகத்தில் அவிர்பாகம் பெற்ற தேவர் ஒருவரை பிடித்திருக்கிறார். மற்றொரு கையில் யாகத்தில் பயன்பட்ட மணியை வைத்திருக்கிறார். 
இத்தகைய அமைப்பில் வீரபத்திரரை தரிசிப்பது அபூர்வம்.நிலத்தகராறு, விளைச்சல் குறைவு, பாதியில் கட்டடப்பணியை நிறுத்தி வைத்திருப்பவர்கள் தங்கள் 
பிரச்னை தீர இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். செவ்வாய் கிரகம் நிலத்திற்கு அதிபதி என்பதால், செவ்வாய் கிழமைகளில் தங்களது நிலத்தில் 
இருந்து சிறிது மண்ணை எடுத்து வந்து, வீரபத்திரரின் பாதத்தில் வைத்து பூஜிக்கின்றனர். பின்பு அந்த மண்ணையே பிரசாதமாகப் பெற்றுச் சென்று, தங்கள் 
நிலத்தில் சேர்த்துவிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் பிரச்னை நீங்கும் என்பது நம்பிக்கை.

வீரபத்திரர் எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறார். இந்த அமைப்பை, "ருத்ரபாலகர்' என்பர். மார்பில் ருத்ராட்ச மாலை அணிந்திருக்கிறார். வீரபத்திரரின் அருகில் ஆட்டுத்தலையுடன் வணங்கிய நிலையில் இருக்கும் தட்சனைக் காண முடியும். இத்தலத்தில், காலுக்குக் கீழே தட்சனை சம்ஹாரம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார். வீரபத்திரர் கையிலுள்ள சூலம் தட்சனின் கழுத்தில் பாய்ந்தநிலையில், உயிர்ப்புடன் இந்த சிலை வடிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், தனது ஒரு கையில் தட்சன் நடத்திய யாகத்தில் அவிர்பாகம் பெற்ற தேவர் ஒருவரை பிடித்திருக்கிறார். மற்றொரு கையில் யாகத்தில் பயன்பட்ட மணியை வைத்திருக்கிறார். இத்தகைய அமைப்பில் வீரபத்திரரை தரிசிப்பது அபூர்வம்.நிலத்தகராறு, விளைச்சல் குறைவு, பாதியில் கட்டடப்பணியை நிறுத்தி வைத்திருப்பவர்கள் தங்கள் 
பிரச்னை தீர இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

செவ்வாய் கிரகம் நிலத்திற்கு அதிபதி என்பதால், செவ்வாய் கிழமைகளில் தங்களது நிலத்தில் இருந்து சிறிது மண்ணை எடுத்து வந்து, வீரபத்திரரின் பாதத்தில் வைத்து பூஜிக்கின்றனர். பின்பு அந்த மண்ணையே பிரசாதமாகப் பெற்றுச் சென்று, தங்கள் நிலத்தில் சேர்த்துவிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் பிரச்னை நீங்கும் என்பது நம்பிக்கை.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பரங்குன்றம் , மதுரை
    அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் , மதுரை
    அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் ஆனையூர் , மதுரை
    அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் திருமங்கலம் , மதுரை
    அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் மதுரை தெப்பக்குளம் , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் இரும்பாடி, சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் சதுரகிரி , மதுரை
    அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அவனியாபுரம் , மதுரை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருச்சுனை , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் பழங்காநத்தம் , மதுரை
    அருள்மிகு மூவர் திருக்கோயில் அழகப்பன் நகர் , மதுரை
    அருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயில் ஆரப்பாளையம் , மதுரை
    அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில் விராதனூர் , மதுரை
    அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில் சிம்மக்கல் , மதுரை
    அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் கோச்சடை , மதுரை

TEMPLES

    பிரம்மன் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    அறுபடைவீடு     முனியப்பன் கோயில்
    சித்தர் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    காலபைரவர் கோயில்     முருகன் கோயில்
    சிவன் கோயில்     வள்ளலார் கோயில்
    சுக்ரீவர் கோயில்     திவ்ய தேசம்
    காரைக்காலம்மையார் கோயில்     அம்மன் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     அய்யனார் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     நட்சத்திர கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்