LOGO

அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில் [Sri kalyana veerabadrar Temple]
  கோயில் வகை   வீரபத்திரர் கோயில்
  மூலவர்   கல்யாணவீரபத்திரர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், சென்னிவாக்கம்- 601 204. ஜெகநாதபுரம் போஸ்ட், பொன்னேரி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம்.
  ஊர்   சென்னிவாக்கம்
  மாவட்டம்   திருவள்ளூர் [ Thiruvallur ] - 601 204
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்குள்ள பத்ராம்பிகை சிலை மரகதக்கல்லால் ஆனது.இத்தலவிநாயகர் சக்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
வீரபத்திரர் தனிக்கோயில் மூர்த்தியாக அருளும் இத்தலத்தில், சுவாமிக்கு நேரே கொடிமரம் இருக்கிறது. முற்காலத்தில் இவருக்கு தனியே 
பிரம்மோற்ஸவம் நடந்துள்ளது. காலப்போக்கில் கோயில் சிதிலமடையவே திருவிழாவும் நின்றுவிட்டது. தற்போது சித்ராபவுர்ணமியன்று ஒருநாள் விழா 
மட்டும் நடக்கிறது. சிவன் கோயில்களில் விசேஷ நாட்களின்போது, சுவாமி தனது வாகனமான நந்தியின் மீது சோமாஸ்கந்த வடிவில் எழுந்தருளுவார். 
ஆனால் இத்தலத்தில் சித்ரா பவுர்ணமியின்று காலையில் வீரபத்திரர், அம்பாள் மற்றும் விநாயகருடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி, கோயிலில் 
இருந்து சற்று தூரத்திலுள்ள குற்றலை நதிக்கு செல்கிறார். விநாயகருக்கு முக்கியத்துவம் தரும்விதமாக, அவர் சுவாமியுடன் எழுந்தருள்வதாக 
சொல்கிறார்கள்.

இங்குள்ள பத்ராம்பிகை சிலை மரகதக்கல்லால் ஆனது. இத்தலவிநாயகர் சக்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். வீரபத்திரர் தனிக்கோயில் மூர்த்தியாக அருளும் இத்தலத்தில், சுவாமிக்கு நேரே கொடிமரம் இருக்கிறது. முற்காலத்தில் இவருக்கு தனியே பிரம்மோற்ஸவம் நடந்துள்ளது. காலப்போக்கில் கோயில் சிதிலமடையவே திருவிழாவும் நின்றுவிட்டது. தற்போது சித்ராபவுர்ணமியன்று ஒருநாள் விழா மட்டும் நடக்கிறது.

சிவன் கோயில்களில் விசேஷ நாட்களின்போது, சுவாமி தனது வாகனமான நந்தியின் மீது சோமாஸ்கந்த வடிவில் எழுந்தருளுவார். ஆனால் இத்தலத்தில் சித்ரா பவுர்ணமியின்று காலையில் வீரபத்திரர், அம்பாள் மற்றும் விநாயகருடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி, கோயிலில் இருந்து சற்று தூரத்திலுள்ள குற்றலை நதிக்கு செல்கிறார். விநாயகருக்கு முக்கியத்துவம் தரும்விதமாக, அவர் சுவாமியுடன் எழுந்தருள்வதாக சொல்கிறார்கள்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருவாலங்காடு , திருவள்ளூர்
    அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில் கூவம் , திருவள்ளூர்
    அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில் திருக்கண்டலம் , திருவள்ளூர்
    அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில் பூண்டி , திருவள்ளூர்
    அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில் திருப்பாசூர் , திருவள்ளூர்
    அருள்மிகு பாபஹரேஸ்வரர் திருக்கோயில் ஊத்துக்கோட்டை , திருவள்ளூர்
    அருள்மிகு தடுத்தாலீஸ்வரர் திருக்கோயில் தண்டலம் , திருவள்ளூர்
    அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில் ஞாயிறு , திருவள்ளூர்
    அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில் திருமழிசை , திருவள்ளூர்
    அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோயில் திருநின்றவூர் , திருவள்ளூர்
    அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் மப்பேடு , திருவள்ளூர்
    அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில் திருவொற்றியூர் , திருவள்ளூர்
    அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில் ராயசோட்டி , திருவள்ளூர்
    அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில் வேளச்சேரி , சென்னை
    அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில் சத்தியவேடு , சென்னை
    அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில் அனுமந்தபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு அக்னி வீரபத்திரசுவாமி திருக்கோயில் மதுரை, பழங்காநத்தம் , மதுரை
    அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில் வழுவூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில் நாகப்பட்டினம் , நாகப்பட்டினம்
    அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில் சேலம் , சேலம்

TEMPLES

    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    முனியப்பன் கோயில்     எமதர்மராஜா கோயில்
    சேக்கிழார் கோயில்     நட்சத்திர கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     வீரபத்திரர் கோயில்
    மற்ற கோயில்கள்     தியாகராஜர் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     சிவாலயம்
    திவ்ய தேசம்     வள்ளலார் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    பிரம்மன் கோயில்     சுக்ரீவர் கோயில்
    சடையப்பர் கோயில்     நவக்கிரக கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்