LOGO

அருள்மிகு கல்யாணசுந்தர வீரபத்திரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கல்யாணசுந்தர வீரபத்திரர் திருக்கோயில் [Arulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra TempleArulmigu Kalyanasundaram veerabadra Temple]
  கோயில் வகை   வீரபத்திரர் கோயில்
  மூலவர்   கல்யாண சுந்தர வீரபத்திரர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கல்யாணசுந்தர வீரபத்திரர் கோயில், மாநெல்லூர் - 601 202. கும்மிடிப்பூண்டி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம்.
  ஊர்   மாநெல்லூர்
  மாவட்டம்   திருவள்ளூர் [ Thiruvallur ] - 601 202
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

வீரபத்திரர் இத்தலத்தில், மாப்பிள்ளை கோலத்தில் காட்சியளிக்கிறார். எனவே இவருக்கு, "கல்யாணசுந்தர வீரபத்திரர்' என்று பெயர். அக்னி கிரீடத்துடன், 
நான்கு கரங்களில் வில், அம்பு, கத்தி, தண்டம் வைத்திருக்கிறார். காலில் காலணி உள்ளது. வலப்புறம் தட்சன் வணங்கியபடி இருக்கிறான்.குடும்பத்தில் 
மகிழ்ச்சி நிலவ, பயப்படும் குணம், மனக்குழப்பம் நீங்க, புத்திரப்பேறு உண்டாக இத்தலத்தில் தம்பதி சமேதராக "வீரபத்திரர் ஹோமம்' செய்கின்றனர். 
ஹோமம் முடிந்ததும், சுவாமிக்கு பின்புறம் உள்ள மரத்தாலான இரண்டு திருவாசிகள் அவர்கள் கையில் தரப்படுகிறது. அதில் வெற்றிலை செருகி, 
தலையில் சுமந்து பிரகாரம் சுற்றி வருகின்றனர். திருவாசிகளை உற்சவர் சிலைக்கு பின்புறம் வைக்கின்றனர்.சுண்டல், பச்சைப்பயிறு, உளுந்து, மிளகு 
ஆகியவை கலந்த வடை படைத்து விசேஷ பூஜை செய்கின்றனர். பின்னர்,  சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கின்றனர். இந்த யாகம் 
நடத்த 8 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.

வீரபத்திரர் இத்தலத்தில், மாப்பிள்ளை கோலத்தில் காட்சியளிக்கிறார். எனவே இவருக்கு, "கல்யாணசுந்தர வீரபத்திரர்' என்று பெயர். அக்னி கிரீடத்துடன், நான்கு கரங்களில் வில், அம்பு, கத்தி, தண்டம் வைத்திருக்கிறார். காலில் காலணி உள்ளது. வலப்புறம் தட்சன் வணங்கியபடி இருக்கிறான். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ, பயப்படும் குணம், மனக்குழப்பம் நீங்க, புத்திரப்பேறு உண்டாக இத்தலத்தில் தம்பதி சமேதராக "வீரபத்திரர் ஹோமம்' செய்கின்றனர். 

ஹோமம் முடிந்ததும், சுவாமிக்கு பின்புறம் உள்ள மரத்தாலான இரண்டு திருவாசிகள் அவர்கள் கையில் தரப்படுகிறது. அதில் வெற்றிலை செருகி, தலையில் சுமந்து பிரகாரம் சுற்றி வருகின்றனர். திருவாசிகளை உற்சவர் சிலைக்கு பின்புறம் வைக்கின்றனர். சுண்டல், பச்சைப்பயிறு, உளுந்து, மிளகு ஆகியவை கலந்த வடை படைத்து விசேஷ பூஜை செய்கின்றனர். பின்னர்,  சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கின்றனர். இந்த யாகம் நடத்த 8 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருவாலங்காடு , திருவள்ளூர்
    அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில் கூவம் , திருவள்ளூர்
    அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில் திருக்கண்டலம் , திருவள்ளூர்
    அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில் பூண்டி , திருவள்ளூர்
    அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில் திருப்பாசூர் , திருவள்ளூர்
    அருள்மிகு பாபஹரேஸ்வரர் திருக்கோயில் ஊத்துக்கோட்டை , திருவள்ளூர்
    அருள்மிகு தடுத்தாலீஸ்வரர் திருக்கோயில் தண்டலம் , திருவள்ளூர்
    அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில் ஞாயிறு , திருவள்ளூர்
    அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில் திருமழிசை , திருவள்ளூர்
    அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோயில் திருநின்றவூர் , திருவள்ளூர்
    அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் மப்பேடு , திருவள்ளூர்
    அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில் திருவொற்றியூர் , திருவள்ளூர்
    அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில் ராயசோட்டி , திருவள்ளூர்
    அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில் வேளச்சேரி , சென்னை
    அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில் சத்தியவேடு , சென்னை
    அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில் அனுமந்தபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு அக்னி வீரபத்திரசுவாமி திருக்கோயில் மதுரை, பழங்காநத்தம் , மதுரை
    அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில் வழுவூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில் நாகப்பட்டினம் , நாகப்பட்டினம்
    அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில் சேலம் , சேலம்

TEMPLES

    சுக்ரீவர் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    குருநாதசுவாமி கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    அறுபடைவீடு     பிரம்மன் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     அய்யனார் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     விஷ்ணு கோயில்
    சாஸ்தா கோயில்     பட்டினத்தார் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     சூரியனார் கோயில்
    வீரபத்திரர் கோயில்     நவக்கிரக கோயில்
    முருகன் கோயில்     சனீஸ்வரன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்