LOGO

அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில் [Arulmigu veerabadraswami Temple]
  கோயில் வகை   வீரபத்திரர் கோயில்
  மூலவர்   வீரபத்திரர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில் தேவஸ்தானம், குகை, சேலம் - 636 006.
  ஊர்   சேலம்
  மாவட்டம்   சேலம் [ Salem ] - 636 006
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

மாசி சிவராத்திரி விழா 3 நாட்கள் நடக்கிறது. சிவராத்திரியன்று இரவில் வீரபத்திரருக்கு ஒரு கால பூஜை நடக்கிறது. மறுநாள் அவர் அம்பாளுடன் 
முத்துப்பல்லக்கில் வீதியுலா செல்கிறார்.ஐப்பசி பவுர்ணமியில் ஜங்கமேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற சிவாலயங்களில், சுவாமிக்கு 
அபிஷேகம் செய்த அன்னத்தை ஆண், பெண் இருபாலருக்கும் பிரசாதமாகத் தருவர். ஆனால், இங்கு புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே இந்த 
ஸ்பெஷல் பிரசாதம் வழங்கப்படுகிறது.நவக்கிரக சன்னதி எதிரில், ராஜகணபதி இருக்கிறார். நவக்கிரக சன்னதியில் உள்ள சனீஸ்வரர், விநாயகரின் பார்வையில் 
இருப்பதால் இவர் "அனுக்கிரக மூர்த்தி'யாக காட்சி தருகிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் விநாயகர் மற்றும் சனீஸ்வரரை வழிபடுகிறார்கள். சிவன் 
சன்னதி எதிரே மேல் விதானத்தில், 12 ராசிகளுடன் கூடிய ராசிக்கட்டம் மற்றும் ராசிக்குரிய பரிவார தெய்வங்கள் உள்ளன.பவுர்ணமி, அமாவாசை, மாத 
சிவராத்திரிகளில் வீரபத் திரருக்கு நடக்கும் பூஜையில், மொச்சைப்பயிறு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு படைத்து வழிபடுகின்றனர்.வீரபத்திரருக்கு வில்வம், 
வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுவது வழக்கம். 

மாசி சிவராத்திரி விழா 3 நாட்கள் நடக்கிறது. சிவராத்திரியன்று இரவில் வீரபத்திரருக்கு ஒரு கால பூஜை நடக்கிறது. மறுநாள் அவர் அம்பாளுடன் முத்துப்பல்லக்கில் வீதியுலா செல்கிறார். பவுர்ணமியில் ஜங்கமேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற சிவாலயங்களில், சுவாமிக்கு அபிஷேகம் செய்த அன்னத்தை ஆண், பெண் இருபாலருக்கும் பிரசாதமாகத் தருவர்.

ஆனால், இங்கு புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே இந்த ஸ்பெஷல் பிரசாதம் வழங்கப்படுகிறது. நவக்கிரக சன்னதி எதிரில், ராஜகணபதி இருக்கிறார். நவக்கிரக சன்னதியில் உள்ள சனீஸ்வரர், விநாயகரின் பார்வையில் இருப்பதால் இவர் "அனுக்கிரக மூர்த்தி'யாக காட்சி தருகிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் விநாயகர் மற்றும் சனீஸ்வரரை வழிபடுகிறார்கள்.

சிவன் சன்னதி எதிரே மேல் விதானத்தில், 12 ராசிகளுடன் கூடிய ராசிக்கட்டம் மற்றும் ராசிக்குரிய பரிவார தெய்வங்கள் உள்ளன. பவுர்ணமி, அமாவாசை, மாத சிவராத்திரிகளில் வீரபத் திரருக்கு நடக்கும் பூஜையில், மொச்சைப்பயிறு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு படைத்து வழிபடுகின்றனர். வீரபத்திரருக்கு வில்வம், வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுவது வழக்கம். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு பரமத்தி பீமேஸ்வரர் திருக்கோயில் பரமத்திவேலூர், மாவுரெட்டி , சேலம்
    அருள்மிகு கரபுரநாதர் திருக்கோயில் உத்தமசோழபுரம் , சேலம்
    அருள்மிகு அறப்பளீஸ்வரர் திருக்கோயில் கொல்லிமலை , சேலம்
    அருள்மிகு இளமீஸ்வரர் திருக்கோயில் தாரமங்கலம் , சேலம்
    அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில் பெத்தநாயக்கன்பாளையம் , சேலம்
    அருள்மிகு காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில் ஆறகழூர் , சேலம்
    அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் ஏத்தாப்பூர் , சேலம்
    அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் சேலம் , சேலம்
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தாரமங்கலம் , சேலம்
    அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் பேளூர் , சேலம்
    அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில் நங்கவள்ளி , சேலம்
    அருள்மிகு விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில் வெங்கனூர் , சேலம்
    அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில் ராயசோட்டி , சேலம்
    அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில் வேளச்சேரி , சென்னை
    அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில் சத்தியவேடு , சென்னை
    அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில் அனுமந்தபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு அக்னி வீரபத்திரசுவாமி திருக்கோயில் மதுரை, பழங்காநத்தம் , மதுரை
    அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில் வழுவூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில் நாகப்பட்டினம் , நாகப்பட்டினம்
    அருள்மிகு முனியப்பன் திருக்கோயில் வெண்ணங்கொடி , சேலம்

TEMPLES

    ஐயப்பன் கோயில்     சேக்கிழார் கோயில்
    சிவன் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    அறுபடைவீடு     முருகன் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     சனீஸ்வரன் கோயில்
    அம்மன் கோயில்     பட்டினத்தார் கோயில்
    வீரபத்திரர் கோயில்     சுக்ரீவர் கோயில்
    நவக்கிரக கோயில்     மற்ற கோயில்கள்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     சடையப்பர் கோயில்
    முனியப்பன் கோயில்     அய்யனார் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     சூரியனார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்